சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் முதல் சிவகார்த்திகேயன் வரை.. செக் வைத்த ட்விட்டர் நிறுவனம்..! பின்னணி என்ன? - ப்ளு டிக் இழந்தவர்களின் பட்டியல் இதோ..

ட்விட்டரில் ப்ளு டிக் இழந்த திரை பிரபலங்கள் - Kollywood celebrities loss their Blue Tick | Galatta

ட்விட்டர், முகநூல், இன்ஸ்டாகிராம் போன்ற முக்கிய சமூக வலை தளங்களில் முக்கியமான நபர்கள் அதாவது அரசியல் தலைவர்கள், திரை பிரபலங்கள், சமூதாய ஆளுமைகள், விளையாட்டு வீரர்கள் ஆகியோர் பயனாளர்களுடன் பயனாளர்களாக இருப்பது வழக்கம். அவ்வபோது நடப்பு செய்திகள், கருத்துக்களை பதிவிடுவார்கள். அது அங்கீகரிக்கப்பட்ட பக்கத்தில் இருந்து தான் வந்தது என்று தெரிந்து கொள்ள ப்ளு டிக் (verified badge) என்று சொல்லப்படும் நீல நிற சின்னம் கொடுத்திருப்பார்கள். அதன்மூலம் போலி கணக்குகளை தவிர்த்து உண்மையான பக்கங்களில் வரும் கருத்துக்களை கண்டறிய முடியும்.

இதனை பெற சில விதிமுறைகளை சமூக வலைத்தளங்கள் விதிப்பதுண்டு. அதில் முக்கியமானவை சமூதாயத்தில் புகழ் பெற்றவராக இருக்க வேண்டும் என்பது. ஆனால் சமீபத்தில் ட்விட்டர் நிறுவனம் எலன் மஸ்க் வாங்கிய பின் ட்விட்டரால் கொடுக்கப்படும் ப்ளு டிக் அனைத்து பயனாளர்களுக்கும் கிடைக்கும் அதற்கு மாத சந்தா  ரூ.900 செலுத்த வேண்டும் என்று ஏற்கனவே இருந்த விதிமுறைகளுடன் இதனையும் சேர்த்தது. இது பல முரண்களை இணையவாசிகளிடம் ஏற்படுத்தியது. தற்போது யார் வேண்டுமென்றாலும் ப்ளு டிக் மாத சந்தா செலுத்தி பெற்று கொள்ளலாம் என்ற நிலை வந்து விட்டது. அதன்படி மாத சந்தா வரும் ஏப்ரல் 20ம் தேதிக்குள் கட்ட வேண்டும் இல்லையென்றால் ப்ளு டிக் நீக்கப்படும் என்று ட்விட்டர் சிஇஒ எலன் மஸ்க் முன்னதாக தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் மாத சந்தா செலுத்தாத அரசியல் தலைவர்கள், திரைபிரபலங்கள் முக்கிய பிரமுகர்களின் ப்ளு டிக் அதிரடியாக நீக்கி உள்ளது ட்விட்டர் நிறுவனம். இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின், கிரிகெட் வீரர்கள் எம் எஸ் தோனி, ரோஹித் ஷர்மா, விராட் கோலி மற்றும் பல திரை பிரபலங்கள் ட்விட்டர் கணக்கு ப்ளு டிக் பறிபோனது. அதில் ட்விட்டரில் ப்ளு டிக் பறிகொடுத்த கோலிவுட் பிரபலங்களின் பட்டியல் பின் வருமாறு...

ரஜினிகாந்த்

funfilled new promo from director venkat prabhu custody team

விஜய்

தனுஷ்

சிலம்பரசன்

funfilled new promo from director venkat prabhu custody team

விஜய் சேதுபதி

funfilled new promo from director venkat prabhu custody team

கார்த்தி

funfilled new promo from director venkat prabhu custody team

சியான் விக்ரம் 

funfilled new promo from director venkat prabhu custody team

சிவகார்த்திகேயன்

funfilled new promo from director venkat prabhu custody team

சமந்தா

லோகேஷ் கனகராஜ்

funfilled new promo from director venkat prabhu custody team

கீர்த்தி சுரேஷ்

funfilled new promo from director venkat prabhu custody team

ஏ ஆர் ரகுமான்

funfilled new promo from director venkat prabhu custody team

அனிரூத்

funfilled new promo from director venkat prabhu custody team

மாதவன்

துல்கர் சல்மான்

funfilled new promo from director venkat prabhu custody team

ராஷ்மிகா மந்தனா

funfilled new promo from director venkat prabhu custody team

அட்லி

செல்வராகவன்

funfilled new promo from director venkat prabhu custody team

விக்னேஷ் சிவன்

funfilled new promo from director venkat prabhu custody team

விஷால்

ஜிவி பிரகாஷ் குமார்

funfilled new promo from director venkat prabhu custody team

ஷங்கர்

UA சான்றிதழில் மேலும் மூன்று பிரிவு.. Piracy தடுக்க அதிரடி திட்டம்.. – புதிய சட்ட மசோதாவில் என்னென்ன உள்ளது?.. விவரம் இதோ..
சினிமா

“என்னை அழைத்து பேசிய முதல் ஹீரோ சிம்பு தான்..” சசிகுமார் பகிர்ந்த சுவாரஸ்யமான தகவல் இதோ..

மேடையை கானா பாடலினால் அதிர வைத்த ரசிகர்.. சினிமாவில் வாய்ப்பு கொடுத்த ராகவா லாரன்ஸ்.. – Exclusive Interview இதோ..