அறிந்தும் அறியாமலும் படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் ஆர்யா.தொடர்ந்து சர்வம்,மதராசபட்டினம்,பாஸ் என்ற பாஸ்கரன்,ராஜா ராணி என ஹிட் படங்களின் மூலம் ரசிகர்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்தவர்.

Director Pa Ranjith Viral Boxing Picture

இவர் நடிப்பில் கடைசியாக வெளியான மகாமுனி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இதனை அடுத்து டெடி திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.இதனை தொடர்ந்து இவர் நடிக்கும் ஆர்யா 30 படத்தை காலா,கபாலி,மெட்ராஸ் உள்ளிட்ட படங்களை இயக்கிய பா.ரஞ்சித் இயக்கவுள்ளார்.

Director Pa Ranjith Viral Boxing Picture

சந்தோஷ் நாராயணன் இந்த படத்திற்கு இசையமைக்கவுள்ளார்.இந்த படத்தில் துஷாரா ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.இந்த படம் பாக்ஸிங் விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பபடவுள்ளது.தற்போது இயக்குனர் ரஞ்சித் தனது இன்ஸ்டாகிராமில் பாக்ஸிங் செய்வது போல் புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.இது இந்த படத்திற்காக பாக்ஸிங் நுணுக்கங்களை கற்றுக்கொண்டு வருகிறார் போல தெரிகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Boxing 🥊.....

A post shared by Beemji (@ranjithpa) on