சீயான் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடித்து சூப்பர்ஹிட் அடித்த திரைப்படம் ஆதித்யா வர்மா.2017-ல் வெளியாகி தெலுங்கில் சக்கைபோடு போட்ட அர்ஜுன் ரெட்டி படத்தின் ரீமேக் தான் இந்த படம்.இந்த படத்தை கிரீசையா இயக்கியிருந்தார்.

Adithya Varma Was Tough Says Dhruv Vikram

ரசிகர்களிடம் விமர்சகர்களிடமும் இந்த படத்திற்கு நல்ல வரவேற்பு இருந்தது.துருவின் நடிப்பு பெருமளவு பாராட்டப்பட்டது.குறுகிய காலகட்டத்தில் பெண்களின் கனவுகண்ணனாகவும் உருவெடுத்தார்.இதனைதொடர்ந்து சீயான் 60 படத்தில் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார்.

Adithya Varma Was Tough Says Dhruv Vikram

தற்போது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ள துருவ் ஆதித்ய வர்மாவையும்,அவனது கதையையும் விட்டு நகர்ந்து செல்வது மிகவும் கடினமாக இருந்தது, எப்போதோ இதிலிருந்து நகர்ந்திருக்க வேண்டும் இருந்தாலும் இப்போது இதனை விட்டு நகர்ந்து செல்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

It took me longer than it should have to get over this character and his story. Moving on... 📝

A post shared by Dhruv (@dhruv.vikram) on