அருண் விஜயின் பார்டர் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு ! விவரம் உள்ளே
By Aravind Selvam | Galatta | August 27, 2022 17:24 PM IST

தமிழ் சினிமாவில் தனது விடாமுயற்சியால் தடம் பதித்தவர் அருண் விஜய்.இவர் ஹீரோவாக நடித்த யானை படம் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.இதனை தொடர்ந்து அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடித்த தமிழ்ராக்கர்ஸ் வெப் சீரிஸ் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இதனை தொடர்ந்து அருண்விஜய் சினம்,அக்னி சிறகுகள்,பார்டர் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் இந்த படங்கள் விரைவில் ரிலீசாகவுள்ளன.பார்டர் படத்தை ஈரம்,குற்றம் 23 உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கியுள்ளார்.இந்த படத்தில் ரெஜினா மற்றும் ஸ்டெபி படேல் இருவரும் கதாநாயகிகளாக நடித்துள்ளனர்.
சாம்.சி.எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ட்ரைலர் மற்றும் சில பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
படத்தின் ரிலீஸ் சில காரணங்களால் தள்ளிப்போனது.தற்போது இந்த படம் ஆயுத பூஜை பண்டிகையையொட்டி அக்டோபர் 5ஆம் தேதி வெளியாகும் என்ற அறிவிப்பை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.இந்த படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
.@All_In_Pictures's #ArunVijayInBorrder Is all set for a Grand Pan Indian Release for #Vijayadashami2022#BorrderFromOct5
— All In Pictures (@All_In_Pictures) August 27, 2022
An @dirarivazhagan Film
Starring @arunvijayno1 @ReginaCassandra @StefyPatel @11_11cinema @prabhuthilaak @SamCSmusic @UmeshPranav @Viwinsr pic.twitter.com/WdhuS6FoY1
Arun Vijay's next mass action film BORRDER release date - Official Announcement!
20/09/2021 04:30 PM
WATCH: Action-packed and Intense TRAILER of Arun Vijay's BORRDER - Don't Miss!
12/09/2021 06:37 PM