ஆர்யா-சயீஷா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.இதனை தொடர்ந்து இவர்கள் இணைந்து டெடி படத்தில் நடித்துள்ளனர்.சக்தி சௌந்தர் ராஜன் இயக்கியுள்ள இந்த படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Sayyesha is not pregnant Denies her mother Shaheen

டான்சில் மிகவும் ஆர்வம் கொண்டவர் சயீஷா.இவர் சமீபத்தில் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட டான்ஸ் வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் சர்ச்சையை கிளப்பியது.கொஞ்சம் உடலெடை கூடியது போல் சயீஷா இருந்ததார். 

Sayyesha is not pregnant Denies her mother Shaheen

அதனை வைத்து அவர் கர்பமாக இருக்கிறார் என்ற தகவல் சமூகவலைத்தளங்களில் பரவி வந்தது.இதுகுறித்து சயீஷாவின் அம்மா சஹீனாவிடம் விசாரித்தோம்.இந்த செய்தி முற்றிலும் தவறானது என்றும் இது வெறும் வதந்தி தான் என்பதையும் தெளிவுபடுத்தினார்.