தொலைக்காட்சி தொகுப்பாளராக இருந்து தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரமாக உயர்ந்து நிற்பவர் சிவகார்த்திகேயன்.இவர் நடிப்பில் இரும்புத்திரை இயக்குனர் PS மித்ரனுடன் இயக்கத்தில் உருவான ஹீரோ படம் கடந்த டிசம்பர் 20ஆம் தேதி வெளியானது.

Sivakarthikeyan Hero Tops BARC Rating For The Week

யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.KJR ஸ்டுடியோஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.கல்யாணி ப்ரியதர்ஷன் இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.பாலிவுட் ஹீரோ அபாய் தியோல்,ஆக்ஷன் கிங் அர்ஜுன்,இவானா உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

Sivakarthikeyan Hero Tops BARC Rating For The Week

இந்த படம் ரசிகர்களிடமும்,விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படம் வரும் மே 24ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பப்பட்டது.முதல் முறையாக ஒளிபரப்பட்ட இந்த படம் 9.6 ரேட்டிங்கை பெற்று அந்த வாரத்தில் அந்த பார்க்கப்பட்ட நிகழ்ச்சி/தொடர்களில் முதலிடத்தை பிடித்துள்ளது.

Sivakarthikeyan Hero Tops BARC Rating For The Week