ட்ரெண்ட் அடிக்கும் சீரியல் நடிகையின் செம ஹாட் வீடியோ !
By Aravind Selvam | Galatta | April 04, 2021 16:26 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பான ரெட்டை வால் குருவி என்ற தொடரில் ஹீரோயினாக நடித்து ரசிகர்களுக்கு அறிமுகமானவர் பவானி ரெட்டி.இதனை தொடர்ந்து விஜய் டிவியில் ஒளிபரப்பான சின்னத்தம்பி தொடரில் ஹீரோயினாக நடித்திருந்தார்.ப்ரஜின் இந்த தொடரில் ஹீரோவாக நடித்திருந்தார்.இந்த தொடர் ரசிகர்களிடம் ஏகோபித்த வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த தொடரில் இவரது நடிப்பினை கண்டு இவருக்கென்று ஒரு ரசிகர் பட்டாளம் உருவானது.இந்த தொடர் நிறைவடைந்த பின் சன் டிவியில் ஒளிபரப்பான ராசாத்தி தொடரில் ஹீரோயினாக நடித்துவந்தார்.கிட்டத்தட்ட இரண்டு மாதங்களுக்கு மேலாக இந்த சீரியலில் நடித்து வந்த இவர் சில காரணங்களால் இந்த தொடரில் இருந்து பாதியிலேயே விலகினார்.
இன்ஸ்டாகிராமில் தனது ரசிகர்களுடன் எப்போதும் கலந்துரையாடும் பவானி அவ்வப்போது போட்டோக்களையும்,வீடியோக்களையு
பவானி வெளியிட்டு வந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வந்தன.தற்போது பீச்சில் இருப்பது போல ஒரு வீடீயோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் பவானி.இவரது இந்த செம ஹாட் வீடியோ ரசிகர்கள் மத்தியில் ட்ரெண்ட் அடித்து வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்
Cook with Comali star Dharsha Gupta in tears! Latest emotional video!
03/04/2021 05:53 PM
Trisha's next film opts for a direct OTT release - Brand New Trailer here!
03/04/2021 02:00 PM