News

Tasmac Topic

திருமணத்திற்கு முன்பான காதல்.. கள்ளக் காதலாகத் தொடர்ந்த அவலம்.. உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனைக் கொன்ற மனைவி!

Tamil Nadu News

12 Jul 2021 21:19

திருமணத்திற்கு முன்பான காதல், கள்ளக் காதலாகத் தொடர்ந்த அவலத்தால், உல்லாசத்துக்கு இடையூறாக இருந்த கணவனை, மனைவியே கள்ளக் காதலன் உடன் சேர்ந்து கொன்ற சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.  நெல்லை மாவட்டம் நாங்குநேரி பெருந்தெருவைச் ...Read more

“போலி மது, கள்ள மது தமிழ்நாட்டை சீரழித்துவிடக் கூடாது.. விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்” முதல்வர் மு.க.ஸ்டாலின் விளக்கம்

Tamil Nadu News

14 Jun 2021 11:28

“போலி மது, கள்ள மது மக்களை சீரழிக்கக் கூடாது என்பதற்காகவே டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன என்றும், கொரோனா தடுப்பு விதிகள் மீறப்பட்டால் டாஸ்மாக் மூடப்படும்” என்றும், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாகத் தெரிவித்து உள்ளார். தமிழ்நாட்டில் 2 ...Read more

சென்னையில் நாளை முதல் டாஸ்மாக்! - விதிமுறைகள் என்னென்ன தெரியுமா?

Tamil Nadu News

17 Aug 2020 17:32

சென்னை பெருநகர காவல் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் உள்ள டாஸ்மாக் மதுக் கடைகள் சுமார் 5 மாதங்களாக மூடப்பட்டு இருப்பதால், அந்த கடைகளில் இருந்த மது பாட்டில்கள் காலாவதியாகிவிட்டன. எனவே, அந்த மது பாட்டில்கள் எல்லாம் ...Read more

TASMAC shops to reopen in Chennai on August 18: TN govt

Tamilnadu Corona News

17 Aug 2020 11:19

Tamil Nadu government announced late Sunday evening that the state-run TASMAC liquor shops within the limits of the Greater Chennai Police will be reopening from ...Read more

இனி கிரெடிட் கார்டு மூலம், மதுபானங்கள் வாங்கலாம்!

Tamil Nadu News

11 Aug 2020 15:42

மதுபானங்களை அநியாய விலைக்குக் கூடுதல் தொகைக்கு விற்பதைத் தடுப்பதற்காக டாஸ்மாக் நிர்வாகம் டெபிட், கிரெடிட் கார்டுகளில் மதுபானங்களை வாங்கும் முறையை அடுத்த வாரம் அறிமுகம் செய்யவுள்ளது. தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் 5,330 மதுக்கடைகளை நடத்தி ...Read more

Tender notice issued by TN govt for computerizing TASMAC shops

Tamil Nadu News

13 Jul 2020 19:22

Tamil Nadu government on Monday invited tenders for computerizing TASMAC outlets in the state. The tender notice has been issued for recording the stock and ...Read more

Chennai TASMAC workers begin selling vegetables to beat the lockdown

Tamil Nadu News

08 Jun 2020 11:00

The closure of the state-run TASMAC wine shops in Chennai city due to the lockdown imposed in order to curb the spread of the novel ...Read more

TASMAC liquor outlets in Chennai city and its suburbs could be reopening soon.

Tamilnadu Corona News

04 Jun 2020 12:15

TASMAC liquor outlets in Chennai city and its suburbs could be reopening soon since the lockdown was imposed and the first signs for its resumption ...Read more

மதுபானங்களுக்கு கொரோனா வரி!

Tamil Nadu News

25 May 2020 09:34

அடுத்த 3 மாதங்களுக்கு மதுபானம் மீது கொரோனா வரி விதிக்கப்படும் என்று புதுச்சேரி அமைச்சர் நமச்சிவாயம் தெரிவித்துள்ளார். கொரோனா பரவல் காரணமாக, தமிழகம், புதுச்சேரி உட்பட நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் ...Read more

டாஸ்மாக் விற்பனை 2 மணிநேரம் நீட்டிக்கப்பட்டும் வருவாய் குறைந்தது!

Tamil Nadu News

19 May 2020 10:58

தமிழகத்தில் கூடுதலாக 2 மணிநேரம் டாஸ்மாக் விற்பனை நீட்டிக்கப்பட்ட நிலையிலும், மேலும் வருவாய் குறைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகத்தில் மதுக்கடைகள் அனைத்தும் மூடப்பட்டன. தற்போது வரை கொரோனா பரவல் குறையாத நிலையில், 4 ...Read more

தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளைத் திறக்க உச்சநீதிமன்றம் அனுமதி!

Tamil Nadu News

15 May 2020 14:09

டாஸ்மாக் கடைகளை மூட உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக அரசு தரப்பு வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் ஊரடங்கு முடியும் வரை மதுக்கடைகளைத் திறக்க சென்னை உயர் நீதிமன்றம் விதித்த ...Read more

கிளப், ஓட்டல்கள், பார்கள், உணவகங்களில் மதுபான விற்பனைக்கு அனுமதி!

Tamil Nadu News

09 May 2020 15:18

கிளப், ஓட்டல்கள், பார்கள், உணவகங்களில் மதுபானங்களை விற்பனை செய்ய கர்நாடக அரசு அனுமதி அளித்துள்ளது.  கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, இந்தியா உட்பட உலகம் முழுவதும் பொதுமுடக்கம் அமலில் இருந்து வருகிறது. இதனிடையே, கடந்த 4 ஆம் ...Read more

டாஸ்மாக் கடைகளை மூட அதிரடி உத்தரவு - சென்னை உயர் நீதிமன்றம்!

Tamil Nadu News

09 May 2020 10:46

ஊரடங்கு முடியும்வரை தமிழகத்தில் மதுக்கடைகளை மூட உத்தரவு சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா வைரஸ் தொற்றால், ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில்,  3வது முறையாக ஊரடங்கு நீட்டிக்கப்பட்டது. இதனிடையே, வரும் 17 ஆம் தேதி வரை ஊரடங்கு ...Read more

மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்ய முடியுமா? - உச்ச நீதிமன்றம் 

Tamil Nadu News

08 May 2020 16:30

மதுபானம் வீடுகளுக்கு விநியோகம் செய்வது குறித்து, மாநில அரசுகள் பரிசீலிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. கொரோனா வைரஸ் காரணமாக, 40 நாட்கள் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், 3 வது முறையாக வரும் ...Read more

தமிழகத்தின் டாஸ்மாக் கடை திறப்பு அட்டகாசங்கள்! - SPL Article

Tamil Nadu News

08 May 2020 11:31

தமிழகத்தில் நேற்று டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்ட நிலையில், தமிழகம் முழுவதும் அரங்கேறிய அட்டகாசங்கள் பற்றி தற்போது பார்க்கலாம்... திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே உள்ள மேல்சீசமங்கலம் கிராமத்தில் உள்ள அரசு மதுபானக் கடையில், அதே கிராமத்தைச் ...Read more

மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழப்பு! போதையில் தம்பி குடும்பத்தை வெட்டிய அண்ணன்!!

Tamil Nadu News

08 May 2020 10:54

திருச்சியில், மது அருந்தியவர் கடை அருகிலேயே உயிரிழந்த நிலையில், சிவகங்கையில் குடிபோதையில் தம்பியையும் தம்பி மனைவியையும் அருவாளால் வெட்டிய அண்ணன், தப்பி ஓடிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மது, உயிரை கொல்லும்! என்ற பழமொழி ...Read more

அடேங்கப்பா.. டாஸ்மாக் கடையில் 3 கி.மீ நீள வரிசை! 

Tamil Nadu News

07 May 2020 12:42

காஞ்சிபுரம் அருகே டாஸ்மாக் கடையில் 3 கிலோமீட்டர் தூரம் மிக நீளமான வரிசையில் காத்துநின்று, பொதுமக்கள் மதுபானங்களை வாங்கிச் செல்கின்றனர். கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, தமிழகம் உட்பட நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், ...Read more

டாஸ்மாக் கடைகளின் புதிய விலை பட்டியல்!

Tamil Nadu News

07 May 2020 10:22

டாஸ்மாக் கடைகளில் இன்று முதல் விற்கப்படவுள்ள மதுபானங்களின் விலைப்பட்டியலைத் தமிழக அரசின் டாஸ்மாக் நிறுவனம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் நாளை டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட உள்ள நிலையில், மதுபானங்களின் விலையை 20 ரூபாய் வரை, தமிழக அரசு ...Read more

எப்படி மது வாங்குவது? பயிற்சி எடுத்த குடிமகன்..

Tamil Nadu News

07 May 2020 09:47

சமூக இடைவெளியுடன் குடை பிடித்தபடி எப்படி மது வாங்குவது என்று குடிமகன் ஒருவர், பயிற்சி எடுத்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. தமிழகத்தில் இன்று முதல் டாஸ்மாக் கடைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்துடன், குடிமகன்கள் அனைவரும், ...Read more

மதுக்கடைகளைத் திறக்க எதிர்ப்பு! பொதுமக்கள் கருப்புச் சின்னம் அணிய திமுக வேண்டுகோள்

Tamil Nadu News

06 May 2020 13:22

தமிழகத்தில் மது கடைகள் திறப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, பொதுமக்கள் நாளை கருப்பு சின்னம் அணிய வேண்டும் என்று தி.மு.க. கூட்டணி அழைப்பு விடுத்துள்ளது. கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்ட நிலையில், அனைத்து வகையான ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com