News

Covidvaccine Topic

“கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் முதலில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?” சுகாதார துறை அறிவிப்பு

Tamil Nadu News

4 months ago

தடுப்பூசி செலுத்தி கொண்டவர்களில், மிதமான அறிகுறி, பாதிப்பு உள்ளவர்கள் தங்களை வீடுகளிலேயே தனிமைப்படுத்தி கொள்ளலாம் என்று, அறிவுறுத்தப்பட்டு உள்ளது. ...Read more

4 முறை தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி!

India News

4 months ago

இரு வெவ்வேறு தடுப்பூசிகளின் 4 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்ட பெண்ணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ...Read more

புத்தாண்டு கொண்டாட்டம்.. சென்னையில் புதிய கட்டுப்பாடுகள் என்னென்ன தெரியுமா?

Tamil Nadu News

4 months ago

சென்னை பெருநகர காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் நாளை இரவு 12 மணி முதல் ஒன்றாம் தேதி காலை 5 மணி வரையிலான கால கட்டத்திற்குள், அத்தியாவசிய வாகன போக்குவரத்திற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படுகிறது. ...Read more

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்வு..!

India News

4 months ago

இந்தியாவில் ஒமைக்ரான் பாதிப்பு எண்ணிக்கை 781 ஆக உயர்ந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. ...Read more

ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 ஊழியர்களுக்கு ஒமைக்ரான் அறிகுறி

Tamil Nadu News

4 months ago

சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது ஆஸ்பத்திரியில் ஒரே வாரத்தில் 60 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் 7 பயிற்சி டாக்டர்கள் உள்பட 42 பேருக்கு ஒமைக்ரான் அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. ...Read more

அதிகரிக்கும் ஒமிக்ரான் வகை கொரோனா பரவல்... ஒரே நாளில் மேலும் 2 தடுப்பூசிகள், ஒரு மாத்திரைக்கு அனுமதி!

India News

4 months ago

ஒரே நாளில் 2 கொரோனா தடுப்பூசிகள் மற்றும் ஒரு ஆன்டி வைரஸ் மாத்திரைக்கு மத்திய அரசின் மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (சி.டி.எஸ்.சி.ஓ.) அனுமதி அளித்துள்ளது. ...Read more

சிறுவர்களுக்கு ‘கோவேக்சின்’ மட்டுமே போடப்படும்: மத்திய அரசு தகவல்

India News

4 months ago

சிறுவர்களுக்கு கோவேக்சின் தடுப்பூசி மட்டுமே போடப்படும். பெரியவர்களுக்கு 2-வது டோஸ் போட்டு 9 மாதங்கள் இடைவெளிக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ...Read more

மணிப்பூர் மாநிலத்தில் முதல் ஒமிக்ரான் பாதிப்பு!

India News

4 months ago

மணிப்பூர் மாநிலத்தில், முதல் ஒமிக்ரான் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர் ஆப்பிரிக்காவில் இருந்து வந்தவர் என மாநில அரசுத் தெரிவித்துள்ளது. ...Read more

ஓமனில் 2 டோஸ் தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டுமே அனுமதி

World News

4 months ago

ஓமனுக்கு வரும் வெளிநாட்டினருக்கு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ...Read more

தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு தடுப்பூசி

Tamil Nadu News

4 months ago

ஒமைக்ரான் அச்சுறுத்தல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் தமிழகத்தில் 18 வயதுக்கு உட்பட்ட 33 லட்சம் சிறுவர்களுக்கு பள்ளிகளுக்கே நேரடியாக சென்று கொரோனா தடுப்பூசி செலுத்த தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ளது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com