News

LoveMarriage Topic

முரட்டு சிங்கிள்களை உரசிப்பார்த்த கல்யாணம்! 65 வயதானவரை திருமணம் செய்த 25 வயது இளம் பெண்!

India News

8 hours ago

65 வயதான சங்கரண்ணாவுக்கும் 25 வயதான மேகனாவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்கள் இருவரும் மனம் விட்டு பேசி வந்த நிலையில், மேகனா சங்கரண்ணாவை திருமணம் செய்ய முடிவு செய்து, தனது முடிவை அவரிடம் அந்த பெண் கூறியிருக்கிறார்.  ...Read more

இளைஞனை திருமணம் செய்ய 2 பெண்களிடையே கடும் போட்டி! டாஸ் போட்டு முடிவு செய்த பஞ்சாயத்து!

India News

1 month ago

ஒரு நாணயத்தில் “டாஸ் போட்டு” பார்த்து அந்த இளைஞரை எந்த பெண் திருமணம் செய்துகொள்வது என்று முடிவு செய்யப்படும் என்று பேசி உள்ளனர். இதற்கு, போட்டிப்போட்ட இரு பெண்களும் சம்மதம் தெரிவித்தனர். ...Read more

காதலை கைவிட்ட காதலி! கழுத்தை நெரித்துக் கொன்ற காதலன்!

Tamil Nadu News

6 months ago

“எனக்கு கிடைக்காத நீ, வேறு யாருக்கும் கிடைக்க கூடாது” என்று, கூறி, காதலியின் துப்பட்டாவைக் வைத்தே, அவரின் கழுத்தை நெரித்துக் கொன்றுவிட்டு, தப்பிச் சென்றதும்” தெரிய வந்தது. ...Read more
galatta Galatta is your news, entertainment, music fashion website. We provide you with the latest breaking news and videos straight from the entertainment industry.Contact us: webmaster@galatta.com