IPL2022 Topic
IPL2022: யார் யாருக்கு எந்தெந்த விருதுகள் தெரியுமா? இளம் வீரர்கள் புது ரெக்கார்ட்..
இந்த 15 வது #IPL சீசனில் ஒட்டு மொத்தமாக தொடரின் சிறந்த மதிப்பு மிக்க வீரர் விருது, ஜாஸ் பட்லருக்கு வழங்கப்பட்டது ...Read more
#RR பவுலர்களான டிரெண்ட் பவுல்ட், சாஹல் பந்துகளை மட்டும் நிதானமாக எதிர்கொள்ள வேண்டும் என்றும், மற்ற பந்து வீச்சாளர்களை போட்டு தாக்க வேண்டும் என்கிற #GT குஜராத் அணியின் திட்டம் இந்த முறை சூப்பராகவே ஒர்க்கவுட் ஆனது. ...Read more
“ஜோஸ் பட்லரை 2 வது கணவராக ஏற்றுக் கொண்டேன்!” சக வீரரின் மனைவி அதிரடி..
ஜாஸ் பட்லரின் பட்டாசன வானவேடிக்கைப் பார்த்து, #RR ராஜஸ்தான் ராயல்ஸ் போட்காஸ்டில் பேசிய லாரா, “ஜோஸ் பட்லரை எனது 2 வது கணவராக ஏற்றுக்கொண்டதாக” கேலியாக கிண்டல் அடித்து உள்ளார். ...Read more
#RR அணியின் வேகப் பந்து வீச்சாளர்களின் எழுச்சியாலும், பட்லரின் வழக்கமான சரவெடியாலும், கிட்டதட்ட 13 சீசன்கள் கழித்து இறுதிப் போட்டியில் ராஜஸ்தான் ராயல்ஸ் நுழைந்து உள்ளது. ...Read more
இந்த போட்டியில் #RCB அணியானது எக்ஸ்டிரா என்ற வகையில் 15 வைடு உள்பட மொத்தம் 22 ரன்களை வாரி வழங்கி இருந்தது. ...Read more
இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - பெங்களூரு அணிகளுக்குள்ளான போட்டியில் வெல்லும் அணியுடன், வரும் வெள்ளிக் கிழமை #RR ராஜஸ்தான் அணி மோத உள்ளது குறிப்பிடத்தக்கது. ...Read more
இந்த வெற்றியின் மூலம், #RR அணி ப்ளே ஆப் சுற்றுக்கும் தகுதி பெற்று உள்ளதுடன், புள்ளிபட்டியலில் தற்போது #RR ராஜஸ்தான் அணி 2 வது இடத்திற்கு முன்னேறி உள்ளது. ...Read more
மும்பை உடனான அந்த போட்டியில் டெல்லி அணி தோற்கும் பட்சத்தில், #RCB அணி ப்ளே ஆஃப் சுற்றில் எளிதாக சென்று விடும் ...Read more
ஐபில் கிரிக்கெட்.. டெல்லி கேபிடள் அணி பஞ்சாப்பை வீழ்த்தியது!
ஐபில் கிரிக்கெட் முக்கியமான போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய டெல்லி கேபிடள்ஸ் அணியை 159 ரன்களுக்கு கட்டுப்படுத்தி வெற்றிபெற்றது பஞ்சாப் கிங்ஸ் அணி. ...Read more
ஐபிஎல் கிரிக்கெட்.. ராஜஸ்தானிடம் லக்னோ அணி தோல்வி!
ஐபிஎல் கிரிக்கெட் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் லக்னோ -ராஜஸ்தான் அணிகள் மோதின. இதில் ராஜஸ்தான் அணியிடம் லிக்கனோ அணி தோல்வி அடைந்தது. ...Read more