செம ட்ரெண்டிங்கில் யாஷிகாவின் யோகா வீடியோ !
By Aravind Selvam | Galatta | September 23, 2020 17:52 PM IST

துருவங்கள் பதினாறு,இருட்டு அறையில் முரட்டு குத்து போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் யாஷிகா ஆனந்த்.அடுத்ததாக நடந்த பிக்பாஸ் சீசன் 2வில் பங்கேற்ற இவர் தமிழக மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து விட்டார் .அடுத்ததாக யோகிபாபுவுடன் இவர் நடித்த zombie திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இதனை தொடர்ந்து மஹத்துடன் இவன் தான் உத்தமன்,ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது உள்ளிட்ட சில படங்களில் படங்களில் நடித்துள்ளார்.ஓடவும் முடியாது ஒழியவும் முடியாது படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
கொரோனா காரணமாக போடப்பட்ட ஊரடங்கு காரணமாக அவ்வப்போது ரசிகர்களுடன் இன்ஸ்டாகிராம் லைவ் உள்ளிட்டவற்றில் கலந்துரையாடினார்.யாஷிகா ஆனந்த் இந்த லாக்டவுனில் எஸ்சர்சைஸ் செய்து உடம்பை குறித்த புகைபடத்தை வெளியிட்டார் அந்த புகைப்படமும் ரசிகர்கள் மத்தியில் செம வைரலாக இருந்தது.சன் டிவியின் பிரபல சீரியலான ரோஜா சீரியலில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார்.
இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவ் ஆக இருக்கும் யாஷிகா ஆனந்த்,தனது போட்டோஷூட் ஸ்டில்கள்,வீடியோக்கள் உள்ளிட்டவற்றை ரசிகர்களுடன் பகிர்வார்.தற்போது ஜோஷ் என்ற புதிய செயலியில் தனது யோகா வீடியோ ஒன்றை யாஷிகா பகிர்ந்துள்ளார்.இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் வைரலாகி வருகிறது.
FIR filed against Anurag Kashyap after actress' rape allegations
23/09/2020 04:39 PM
Much awaited update on Thala Ajith's Valimai - feast for fans!
23/09/2020 04:35 PM