மக்களின் நலனுக்காக விக்ரமின் குறும்படம்
 
 
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவரது நடிப்பில் சாமி 2 திரைப்படம் இவ்வாரம் வெளியாகவுள்ளது.
 
இந்த நிலையில் விக்ரம் சிசிடிவி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மூன்றாவது கண் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.
 
 
மக்களின் நலனுக்காக விக்ரம் நடித்த இந்த குறும்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விக்ரம். இவரது நடிப்பில் சாமி ஸ்கொயர் திரைப்படம் இவ்வாரம் வெளியாகவுள்ளது.

Vikram Starring Third Eye Short Film For People Viral Video

இந்த நிலையில் விக்ரம் சிசிடிவி குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக மூன்றாவது கண் என்ற குறும்படத்தில் நடித்துள்ளார்.

Vikram Starring Third Eye Short Film For People Viral Video

மக்களின் நலனுக்காக விக்ரம் நடித்த இந்த குறும்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.