தளபதி விஜயின் பிகில் திரைப்படம் தீபாவளியையொட்டி வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது..பெண்கள் கால்பந்தை மையமாக கொண்டு இந்த படம் எடுக்கப்பட்டிருந்தது.இந்த படத்தில் வர்ஷா பொல்லமா ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருந்தார்.

Varsha Bollamma About Vijay and Vijay Sethupathi

இதனை தொடர்ந்து வர்ஷா பொல்லம்மா தெலுங்கில் ஹீரோயினாக நடித்து வெளியான ChoosiChoodangaane படமும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக போடப்பட்டுள்ள ஊரடங்கு காரணமாக அனைவரும் வீட்டிலேயே இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Varsha Bollamma About Vijay and Vijay Sethupathi

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் ரசிகர்களுடன் பேசிய வர்ஷா பொல்லம்மா சில சுவாரசிய விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.தளபதி விஜய் குறித்து பேசிய அவர் அவருடன் வேலைபார்த்து ஒரு கனவு போல இருந்தது.அவருடன் வேலைபார்த்த பின்னர்தான் அவர் ஏன் தளபதியாக இருக்கிறார் என்பது புரிந்தது என்று தெரிவித்தார்.

Varsha Bollamma About Vijay and Vijay Sethupathi

96 படத்தில் விஜய்சேதுபதியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பகிர்ந்துகொண்ட வர்ஷா பொல்லம்மா அவர் மிகவும் நல்ல மனிதர் ஷூட்டிங்கில் தனக்கு பல விஷயங்களை சொல்லிக்கொடுத்துள்ளார் என்று தெரிவித்தார்.

Varsha Bollamma About Vijay and Vijay Sethupathi