சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் பொங்கலுக்கு வெளியான திரைப்படம் தர்பார்.ரசிகர்களிடம் சுமாரான வரவேற்பை பெற்றிருந்த இந்த படம் திரையரங்குகளில் வெற்றிநடை போட்டிருந்தது.

Rajinikanth Darbar TV Premiere On Tamil New Year

நயன்தாரா இந்த படத்தின் ஹீரோயினாக நடித்திருந்தார்.நிவேதா தாமஸ்,யோகி பாபு,சுனில் ஷெட்டி உள்ளிட்ட நட்சத்திரங்கள்  முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.அனிருத் ரவிச்சந்தர் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Rajinikanth Darbar TV Premiere On Tamil New Year

லைகா ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்திருந்தனர்.இந்த படம் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ஏப்ரல் 14ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்படவுள்ளது என்ற தகவல் கிடைத்துள்ளது.இது குறித்த அதிகாரப்பூர்வ ப்ரோமோ சில நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Rajinikanth Darbar TV Premiere On Tamil New Year