மாமன்னன் முதல் குட் நைட் வரை.. இந்த வாரம் தியேட்டர் மற்றும் ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள் – அட்டகாசமான பட்டியல் உள்ளே..

தியேட்டர் மற்றும் ஒடிடியில் இந்த வாரம் வெளியாகும் படங்கள் - list of movies that were released in ott and theatres | Galatta

ஆரவாரமாக துவங்கிய ஜூன் மாதம் நிதானமாக முடிவடைந்துள்ளது. அதன்படி இந்த மாதம் வெளியான டக்கர், போர் தொழில், பொம்மை, ஆதிபுருஷ், தண்டட்டி, அஸ்வின்ஸ், வேட்டையாடு விளையாடு ஆகிய திரைப்படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று கவனம் பெற்றது. அட்டகாசமான அப்டேடுகளுடன் ஜூன் மாதம் நிரம்பி வழிந்தாலும் பெரிய நட்சத்திரங்களின் திரைப்படம் வெளியானது மிக குறைவு. அதன்படி  ஜூலை மாதம் முதல் வாரத்தில் ஒடிடி மற்றும் திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்களின் எதிர்பார்ப்பு சற்று உயர்ந்துள்ளது. அத்தகைய ரசிகர்களின் எதிர்பார்ப்பை பெற்று வெளியான திரைப்படங்களின் பட்டியல் இதோ..

திரையரங்குகளில் வெளியாகும் திரைப்படங்கள்

மாமன்னன்

ரசிகர்களின் எதிர்பார்ப்பின் மத்தியில் நேற்று (ஜூன் 29) இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் ‘மாமன்னன்’ உதயநிதி ஸ்டாலின் , வடிவேலு, ஃபகத் ஃபாஸில் மற்றும் கீர்த்தி சுரேஷ் ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைபாடத்திற்கு ரசிகர்கள் தங்கள் ஆதரவினை அளித்து வருகின்றனர்.

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

இண்டியானா ஜோன்ஸ்

உலக புகழ் பெற்ற ஸ்டீபன் ஸ்பீல்பர்க் இயக்கத்தில் 90 களின் காலக் கட்டத்தை திரில்லர் அட்வேன்டரில் நிரப்பிய இண்டியானா ஜோன்ஸ் திரைப்படம் தற்போது புது வடிவில் இயக்குனர் ஜேம்ஸ்மேன்கோல்ட் இயக்கத்தில் வெளியாகியுள்ளது.  அட்வேன்ட்சர் நாயகன் ஹாரிசன் போர்ட்  மீண்டும் உலகநாயகனாக மாறியிருக்கும் இப்படத்திற்கு ரசிகர்கள் தங்களது ஆதரவினை வழங்கி வருகின்றனர்.

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

ஒடிடியில் வெளியாகும் திரைப்படங்கள்

வீரன்

நடிகர்கள் – ஹிப் ஹாப் ஆதி, வினய், ஆதிரா ராஜ்

இயக்குனர் – ARK சரவணன்

தளம் – அமேசான் பிரைம் (ஜூன் 30)

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

குட் நைட்

நடிகர்கள் – கே மணிகண்டன், மீதா ரகுநாத், ரமேஷ் திலக்

இயக்குனர் – வினய்க் சந்திரசேகர்

தளம் – டிஸ்னி ஹாட்ஸ்டார் (ஜூலை 3)

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

குலசாமி

நடிகர்கள் – விமல், தான்யா ஹோப்

இயக்குனர் – சரவணன் சக்தி

தளம் – டெண்ட் கொட்டா (ஜூன் 30)

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

விமானம்

நடிகர்கள் – சமுத்திரகனி, மீரா ஜாஸ்மின்

இயக்குனர் – சிவா பிரசாத் யான்லா

தளம் – ஜீ 5 (ஜூன் 30)

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

லஸ்ட் ஸ்டோரிஸ் சீசன் 2

நடிகர்கள் – தமன்னா. கஜோல், விஜய் வர்மா, மிருனாள் தாகூர்

இயக்குனர்கள் – கொன்கொனா சென், சுஜாய் கோஷ், பால்கி, அமித் ஷர்மா

தளம் – நெட்பிளிக்ஸ் (ஜூன் 29)

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

பாஸ்ட் எக்ஸ்

நடிகர்கள் – வின் டீசல், ஜேசன் மோமோ, ப்ரீ லார்சன்

தளம் – BMS

udhayanidhi stalin reaction about acting career after watch mari selvaraj maamannan

மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டித் தழுவி கொண்டாடிய முதல்வர் முக ஸ்டாலின்.. – வைரலாகும் பதிவு..
சினிமா

மாமன்னன் படம் பார்த்து மாரி செல்வராஜை கட்டித் தழுவி கொண்டாடிய முதல்வர் முக ஸ்டாலின்.. – வைரலாகும் பதிவு..

பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா மாரி செல்வராஜ்.? – மாமன்னன் ட்விட்டர் விமர்சனம் இதோ..
சினிமா

பரியேரும் பெருமாள், கர்ணன் படத்தை தொடர்ந்து ஹாட்ரிக் ஹிட் அடித்தாரா மாரி செல்வராஜ்.? – மாமன்னன் ட்விட்டர் விமர்சனம் இதோ..

அடுத்தடுத்த முக்கிய படங்களின் அப்டேட்டுகள்.. களைகட்டும் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.. – ரசிகர்களால் வைரலாகும் அறிவிப்புகள் இதோ..
சினிமா

அடுத்தடுத்த முக்கிய படங்களின் அப்டேட்டுகள்.. களைகட்டும் ஹரிஷ் கல்யாண் பிறந்தநாள் கொண்டாட்டம்.. – ரசிகர்களால் வைரலாகும் அறிவிப்புகள் இதோ..