விஜய்யின் மெய்சிலிர்க்கும் பேச்சை வெளியிட்ட சன் பிக்சர்ஸ்! 
 
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடித்து வரும் தீபாவளியன்று வெளிவரவுள்ள திரைப்படம் 
 
இப்படத்தின் இசை வெளீயிடு நேற்று சாய் ராம் கல்லூரியில் நடந்தது. இதில் தளபதி விஜய், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
 
இந்த ஆடியோ வெளியிட்டில் தளபதி விஜய் பேசிய மெய்சிலிர்க்கும் பேச்சினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் நடித்து வரும் தீபாவளியன்று வெளிவரவுள்ள திரைப்படம் சர்கார்.

Thalapathy Vijay speech In sarkar Audio Release Sun Pictures

இப்படத்தின் இசை வெளீயிடு நேற்று சாய் ராம் கல்லூரியில் நடந்தது. இதில் தளபதி விஜய், தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், கீர்த்தி சுரேஷ், வரலட்சுமி சரத்குமார், யோகி பாபு, ராதா ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Thalapathy Vijay speech In sarkar Audio Release Sun Pictures

இந்த ஆடியோ வெளியிட்டில் தளபதி விஜய் பேசிய மெய்சிலிர்க்கும் பேச்சினை சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது.