விஜய் எதில் தளபதி?: உதயநிதி ஸ்டாலின் ட்விட்
 
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தளபதி என்று அன்பாக அழைக்கபடுபவர் திமுக தலைவர் ஸ்டாலின்.
 
தமிழ் சினிமாவின் முன்னணி ஹிரோக்களில் ஒருவராக உள்ள விஜய்யை ரசிகர்கள் அனைவரும் இளைய தளபதி என்று அழைத்து கொண்டிருந்தனர்.
 
இவரை மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து அனைவரும் தளபதி என்று அழைத்து வருகின்றனர். இதற்கு காரணம் மெர்சல் படத்தில் வரும் அப்பா விஜய்யின் பெயர் தளபதி.
 
விஜய்யின் நடிப்பில் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் இசை வெளீயிடு நேற்று நடந்தது. இதில் அனைவரும் விஜய்யை தளபதி என்று அன்பாக அழைத்தனர்.
 
இந்நிலையில், விஜய்யை தளபதி என்று அழைப்பதை
திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று உதயநிதி ஸ்டாலினிடம் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.
 
இதற்கு பதிலளிக்கும் வகையில் உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்விட் ஒன்றை வெளியிட்டார்.அதில்,”ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் !” என பதிவிட்டுள்ளார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தளபதி என்று அன்பாக அழைக்கபடுபவர் திமுக தலைவர் ஸ்டாலின்.

Thalapathy Vijay Sarkar Speech Udhayanidhi Stalin Reply To fan

தமிழ் சினிமாவின் முன்னணி ஹிரோக்களில் ஒருவராக இருப்பவர் விஜய். இவரை ரசிகர்கள் அனைவரும் இளைய தளபதி என்று அழைத்து கொண்டிருந்தனர்.

Thalapathy Vijay Sarkar Speech Udhayanidhi Stalin Reply To fan

இவரது மெர்சல் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானதில் இருந்து அனைவரும் இவரை தளபதி என்று அழைத்து வருகின்றனர். இதற்கு காரணம் மெர்சல் படத்தில் வரும் அப்பா விஜய்யின் பெயர் தளபதி.

Thalapathy Vijay Sarkar Speech Udhayanidhi Stalin Reply To fan

விஜய்யின் நடிப்பில் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார். இப்படத்தின் இசை வெளீயிடு நேற்று நடந்தது. இதில் அனைவரும் விஜய்யை தளபதி என்று அன்பாக அழைத்தனர்.

Thalapathy Vijay Sarkar Speech Udhayanidhi Stalin Reply To fan

இந்நிலையில், விஜய்யை தளபதி என்று அழைப்பதை திமுக வினர் எப்படி எடுத்துக்கொள்வர் என்று உதயநிதி ஸ்டாலினிடம் ஒருவர் ட்விட்டரில் கேள்வி எழுப்பியிருந்தார்.