மாஸ்டர் ரிலீஸ் குறித்த ருசிகர தகவல் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | December 23, 2020 22:39 PM IST

தளபதி விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தயாராகியுள்ள மாஸ்டர் படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தில் மக்கள் செல்வன் விஜய்சேதுபதியும் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
மாளவிகா மோஹனன்,சாந்தனு,ரம்யா,கௌரி கிஷான்,ஸ்ரீமன்,சஞ்சீவ்,நாகேந்
இந்த படத்தை Seven Screen ஸ்டுடியோ இணைந்து தயாரித்துள்ளனர்.கொரோனா பாதிப்பு காரணமாக இந்த படத்தின் ரிலீஸ் தள்ளிப்போயுள்ளது.சமீபத்தில் விஜயின் பிறந்தநாளுக்கு ஒரு ஸ்பெஷல் போஸ்ட்டரை மாஸ்டர் படக்குழு வெளியிட்டனர்.இந்த போஸ்டரும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.
இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் ரசிகர்களிடம் செம ஹிட் அடித்துள்ளது.கொரோனா பாதிப்பு குறைந்த பின் இந்த படம் நிச்சயம் திரையரங்குகளில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.தீபாவளி
டீஸர் வெளியாகி பல சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 2 மில்லியன் லைக்குகளை பெற்று இந்த சாதனையை படைக்கும் முதல் தென்னிந்திய படத்தின் டீஸர் என்ற பெருமையை படைத்தது.40 மில்லியன் பார்வையாளர்களுடன் 2.4 மில்லியன் லைக்குகளை பெற்றுள்ள இந்த டீஸர் அதிகம் லைக் செய்யப்பட்ட தென்னிந்தியாவின் டீஸர்/ட்ரைலர் என்ற பெருமையை பெற்றுள்ளது.
இந்த படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழுவினர் சமீபத்தில் மீண்டும் உறுதி செய்தனர்.இந்த படம் பொங்கல் விடுமுறையை முன்னிட்டு வெளியாகும் என்று தகவல்கள் கிடைத்துள்ளது.இந்த படம் ஜனவரி 13ஆம் தேதி வெளியாகும் என்ற தகவலும் கிடைத்திருந்தது.இந்த படத்தின் தெலுங்கு,கன்னட,ஹிந்தி வேலைகள் நடைபெற்று வருவதாக தற்போது தகவல் கிடைத்துள்ளது.
With the Masters behind #Master .. massive storm coming your way soon 🤘💪🏻👍😀 pic.twitter.com/AMMLeyEX65
— Mahesh Koneru (@smkoneru) December 21, 2020
ಇನ್ನೆರಡು ದಿನಗಳಲ್ಲೊಂದು ಸಿಹಿ ಸುದ್ಧಿ (ಕನ್ನಡ ಪ್ರಿಯರಿಗೆ)🎤🐦
— Varadaraj Chikkaballapur🚩 ವರದರಾಜ್ ಚಿಕ್ಕಬಳ್ಳಾಪುರ (@Aazad_Varadaraj) December 22, 2020
A Good News is on the way...👍🎓📝#MasterKannada
Those words from @smkoneru sir is giving me confidence regarding #MasterTelugu dubbing 🤞🥳#Master @actorvijay 💥💥 pic.twitter.com/DaY9E923aO
— VIJAY MAKKAL IYAKKAM (@VMIOff) December 22, 2020
As expected ... #MasterHindi is on the cards... expecting official announcement sooooon !!🤞🏼💥💞💫🤞🏼🎉#WeWantMasterInHindi@actorvijay #Master @VijaySethuOffl @Dir_Lokesh @anirudhofficial @MalavikaM_ @XBFilmCreators @smkoneru @EastCoastPrdns @7screenstudio https://t.co/KRa70y6M18
— Girish Johar (@girishjohar) December 22, 2020
#Master Hindi to release simultaneously with Tamil! Acquired by an exhibition listed company through an film financer and trader. Official announcement in day or two. #MasterInHindi #ThalapathyVijay #Vijay #VijaySethupathi #MasterHindi
— Atul Mohan (@atulmohanhere) December 22, 2020