அயலான் படம் குறித்த அசத்தல் அப்டேட் ! விவரம் இதோ
By Aravind Selvam | Galatta | February 05, 2021 19:34 PM IST
![அயலான் படம் குறித்த அசத்தல் அப்டேட் ! விவரம் இதோ - Tamil Movie Cinema News அயலான் படம் குறித்த அசத்தல் அப்டேட் ! விவரம் இதோ - Tamil Movie Cinema News](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/saagvsb_1612534055.jpg)
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகிவரும் படம் அயலான்.இந்த படத்தை இன்று நேற்று நாளை பட இயக்குனர் ரவிக்குமார் இயக்குகிறார்.இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்கிறார்.24AM Studios இந்த படத்தை தயாரிக்கிறது.
யோகி பாபு,கருணாகரன்,ஈஷா கோபிகர்,பாலசரவணன் என ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்துள்ளது.இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.சில பிரச்சனைகளால் இந்த படத்தின் ஷூட்டிங் தள்ளிப்போனது.
இந்த படத்தை கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளனர்.இந்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.இந்த படத்தின் ஷூட்டிங் 75% நிறைவடைந்துள்ளது என்று படத்தின் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.மேலும் சயின்ஸ் பிக்க்ஷன் படம் என்பதால் கிராபிக்ஸ் வேலைகலும் அதிகம் உள்ளது என்று அறிவித்துள்ளனர்.
அயலான் படத்தின் போஸ்ட் ப்ரொடுக்ஷன் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.கிராபிக்ஸ் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவு செய்யப்பட்டது.தற்போது இந்த படத்தின் எடிட்டிங் வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.சிவகார்த்திகே
with @AntonyLRuben ✂️ 🎞 #ayalaan pic.twitter.com/moxxfkTHDE
— Ravikumar R (@Ravikumar_Dir) February 4, 2021