செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.

மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

கொரோனா காரணமாக ஷூட்டிங்குகள் ரத்து செய்யப்படுள்ளது.தென்மேற்கு பருவமழை தொடங்கிய நிலையில் தமிழகத்தில் சில பகுதிகளில் மழை பெய்துவருகிறது.இந்நிலையில் விஜய் டிவியின் சூப்பர்ஹிட் தொடரான நெஞ்சம் மறப்பதில்லை தொடரில் சரண்யாவுடன் இணைந்து முக்கிய வேடத்தில் நடித்த ஸ்ரீதுர்கா இந்த சீரியலில் இருந்து ஒரு வீடீயோவை பகிர்ந்துள்ளார்.

நெஞ்சம் மறப்பதில்லை ஷூட்டிங்கில் மழை பெய்தபோது தொடரின் நாயகி சரண்யாவும் அவரும் இணைந்து கப்பல் விட்டு விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார்.அதோடு ஷூட்டிங்கில் மழை பெய்தால் எப்பயும் இப்படி தான் இருப்போம் என்று தெரிவித்துள்ளார்.இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

This is whatttt we do in shoots on a rainy dayyyyy!!!🥰🥰😅😅😅lovely na..😄😄 Love paper boats with the beautiful rainsss😍😍😍💃💃💃💃💃💃💃💃missing rains and those days with our team..semma fun!!!@prettysunshine28 @praveen_2007 @mani_kl_official Me 😍😍😂&@sharanyaturadi_official 😍😍on the sets of nenjam marapadhillai... Boat boat !!kappal vidrom..haha😂😂😂 Shoot le enga amarkalathayellam poruthukollum paavapatta jeevan Engal director @kabeez_dir 😜😜😜 #shreedurga👰 #shreedurgagautham❤ #nenjammarappathillai #fun #lovingmoments Note:thanks to karthi my p.a.who shot this lovely memory without our knowledge

A post shared by Shreedurga Gautham (@shreedurgagautham) on