ஒரே நாளில் இவ்வளவு பார்வையாளர்களை கவர்ந்த விஜய்யின் பேச்சு!
 
ஏ.ஆர்.முருகதாஸ்- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள. இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.திரைப்படம் சர்கார்.
 
இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று முன் தினம் நடந்தது. இதில் தளபதி விஜய் பேசிய வீடியோ நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் வெளியிட்டது.
 
இந்த வீடியோ ஒரே நாளில் தற்போது வரை 3 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது. மேலும், சென்னை அளவில் டிரெண்டிங்கில் முதலிடத்திலும் உள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ்- தளபதி விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் சர்கார். இப்படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ளது.

Sarkar Audio Launch Thalapathy Vijay Speech Video Reached Above 3 Million Views

இப்படத்தின் இசை வெளியிட்டு விழா நேற்று முன்தினம் நடந்தது. இதில் தளபதி விஜய் பேசிய வீடியோவை நேற்று சன் பிக்சர்ஸ் நிறுவனம் யூடியுப்பில் வெளியிட்டது.

Sarkar Audio Launch Thalapathy Vijay Speech Video Reached Above 3 Million Views

இந்த வீடியோ ஒரே நாளில் தற்போது வரை 3 மில்லியனுக்கு மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டுள்ளது.