சர்கார் இசை வெளியிட்டு விழாவில் ஆளப்போறான் தமிழன்!
 
தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது.
 
இந்நிலையில், நேற்று சர்கார் இசை வெளியிட்டு விழாவில் ஆளப்போறன் தமிழன் பாடலலுக்கு  நடனக்கூழுவினர் மேடையில் நடனம் ஆடினார்கள்.
 
இந்த வீடியோ தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
 
இந்த இசை வெளியிட்டு விழாவில் சர்கார் படத்தில் உள்ள பாடல்களுக்கும் நடனக்குழுவினர்கள் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.

தளபதி விஜய் நடித்து கடந்த தீபாவளியன்று வெளியான திரைப்படம் மெர்சல். இப்படத்தில் வரும் ஆளப்போறான் தமிழன் என்ற பாடல் ரசிகர்கள் மனதில் நீங்காத இடம் பிடித்தது. 

Sarkar Audio Launch Thalapathy Vijay Mersal Song Played

இந்நிலையில், நேற்று சர்கார் இசை வெளியிட்டு விழாவில் ஆளப்போறன் தமிழன் பாடலுக்கு நடனக்கூழுவினர் மேடையில் நடனம் ஆடினார்கள். 

Sarkar Audio Launch Thalapathy Vijay Mersal Song Played

இந்த வீடியோ தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் அதிகாரபூர்வமாக சமூக வலைத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த இசை வெளியிட்டு விழாவில் சர்கார் படத்தில் உள்ள பாடல்களுக்கும் நடனக்குழுவினர்கள் நடனம் ஆடியது குறிப்பிடத்தக்கது.