சர்கார் ஆடியோ வெளியிட்டு விழாவில் ஏ.ஆர்.முருகதாஸின் உற்சாகமான பேச்சு!
 
மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம்.
 
இந்த படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.
 
இதில் தளபதி விஜய்யுடன் பணியாற்றுவது குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் உற்சாகமாக பேசும் வீடியோ தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தளபதி விஜய் மூன்றாவது முறையாக நடித்துள்ள திரைப்படம் சர்கார்.

Sarkar Audio Launch Director AR Murugadoss Speech Thalapathy Vijay

இந்த படம் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள நிலையில், நேற்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சாய் ராம் கல்லூரியில் நடந்தது.

Sarkar Audio Launch Director AR Murugadoss Speech Thalapathy Vijay

இதில் தளபதி விஜய்யுடன் பணியாற்றியது குறித்து இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் உற்சாகமாக பேசும் வீடியோ தற்போது சன் பிக்சர்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.