சர்கார், பேட்ட இணையத்தின் ட்ரெண்ட்செட்டர்ஸ்!
 
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி வெளியானது.
 
இந்த இரண்டு திரைப்படத்தையும் சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. இவ்விரு திரைப்படங்களின் ஃபர்ஸ்ட் லுக்கும் இணையதளத்தில் வெளியாகி மிகப்பெரிய ட்ரெண்ட்செட்டர்ஸ் ஆனது.
 
இது குறித்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் ட்விட் ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் “ சர்கார் மற்றும் பேட்ட படத்தின் ஃபர்ஸ்ட் லுக் சமூக வளைதளங்களில் ட்ரெண்ட்செட்டர்ஸ் ஆகியுள்ளது. இந்த மிகப்பெரிய வரவேற்புக்கு அனைவருக்கும் நன்றி” என்று பதிவிட்டுள்ளது.

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் சர்கார்.இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் 21ம் தேதி வெளியானது.

Petta Sarkar First Look Rajinikanth Thalapathi Vijay Sun Pictures Movie

கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள திரைப்படம் தலைவர் 165. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் நேற்று வெளியானது.