கீர்த்தி சுரேஷ் படத்தின் ஷூடிட்ங் குறித்த தகவல் !
By Aravind Selvam | Galatta | June 19, 2020 12:59 PM IST

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ்.கிட்டத்தட்ட அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.கடந்த ஆண்டு இவர் நடிப்பில் வெளியான நடிகையர் திலகம் இவருக்கு விருது வாங்கிகொடுத்தது.
இவர் நடிப்பில் தயாராகியுள்ள மிஸ் இந்தியா திரைப்படத்தின் ரிலீஸ் கொரோனா காரணமாக தள்ளிப்போனது.இவரது பெண்குயின் படம் இன்று நேரடியாக OTT-யில் வெளியாகியுள்ளது.இதனை தொடர்ந்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துடன் அண்ணாத்த,தெலுங்கில் நிதின் ஹீரோவாக நடிக்கும் ரங் தே உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.
ரங் தே படத்தை Sithara Entertainments நிறுவனம் தயாரிக்கிறது.Mr. Majnu படத்தை இயக்கிய Venky Atluri இந்த படத்தை இயக்குகிறார்.இந்த படத்தின் பர்ஸ்ட்லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா காரணமாக ஷூட்டிங் பாதிக்கப்பட்ட நிலையில் ,இந்த படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் தொடங்கவுள்ளது என்றும் படத்தில் மீதமுள்ள 30% ஷூட்டிங்கும் முடிவடையும் என்றும் படத்தின் ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் பதிவிட்டுள்ளார்.
#RangDe
After a long break due to this deadly corona virus ,,we will star rolling from Augusta & will go till finish.Only 30% has to shot as we have finished 70%.
World will be better place for all of us.@venkyatluri @keerthysuresh@actor_nithin@
& This is DSP@sitaraEntsi pic.twitter.com/wilmUs7S5m— pcsreeramISC (@pcsreeram) June 18, 2020
Deepest condolences to veteran Tamil heroine MN Rajam
19/06/2020 12:24 PM
Official Update on Keerthy Suresh's next - shooting plans revealed!
19/06/2020 11:27 AM
Shocking: Ayyappanum Koshiyum director passes away
19/06/2020 01:20 AM