தென் இந்திய ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்த ஒரு நடிகர் மலையாளம் சினிமாவின் முன்னணி நட்சத்திரமான  துல்கர் சல்மான்.தமிழில் வாயை மூடி பேசவும்,ஓகே கண்மணி படங்களை தொடர்ந்து கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் நடித்திருந்தார்.

Kannum Kannum Kollaiyadithaal Blooper Video Released

Kannum Kannum Kollaiyadithaal Blooper Video Released

Kannum Kannum Kollaiyadithaal Blooper Video Released

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தினை அறிமுக இயக்குனர் தேசிங் பெரியசாமி இயக்கியுள்ளார்.ரித்து வர்மா இந்த படத்தில் ஹீரோயினாக நடித்துள்ளார்.ரக்ஷன்,கெளதம் மேனன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

Kannum Kannum Kollaiyadithaal Blooper Video Released

Kannum Kannum Kollaiyadithaal Blooper Video Released

Kannum Kannum Kollaiyadithaal Blooper Video Released

மசாலா கஃபே குழுவினர் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.இந்த படத்தை ஆண்டோ ஜோசப் பிலிம் கம்பெனி மற்றும் Viacom 18 ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்திருந்தனர்.லாக்டவுனுக்கு முன் வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கொரோனா வராவிட்டால் இந்த படம் மேலும் ஒரு ரீச்சை பெற்றிருக்கும்.இந்நிலையில் சில இடங்களில் கொரோனா பாதிப்பு குறைந்துவரும் நிலையில் திரையரங்குகளை திறக்கவும் அனுமதி அளித்துள்ளனர்.அப்படி இந்த படம் பிரான்சில் வெளியாகப்போகிறது என்று இயக்குனர் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.மேலும் படத்தின் ப்ளூப்பர் காட்சிகள் நிறைந்த வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.