கார்த்திக் நரேன் இயக்கத்தில் துருவங்கள் பதினாறு திரைப்படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தவர் அஸ்வின்குமார்.நிவின் பாலியின்Jacobinte Swargarajyam படத்தில் வில்லனாக நடித்து மக்கள் மனதில் நல்ல நடிகராக இடம்பிடித்தார்.

Vaathi Coming Treadmill Dance By Actor Ashwin Kumar

சினிமாவுக்கு வருவதற்கு முன்னரே நிறைய மிமிக்கிரி வீடியோக்கள் செய்து அசத்தி தனக்கென்று ஒரு முத்திரை பதித்திருந்தார்.கடந்த ஜூன் 12 அன்று கமலின் அண்ணாத்த ஆடுறார் பாடலுக்கு ட்ரெட்மில்லில் நடனமாடி அசத்தினார் அஸ்வின்.

Vaathi Coming Treadmill Dance By Actor Ashwin Kumar

இதற்கு கமல்ஹாசனே வாழ்த்து தெரிவித்திருந்தார்.இன்று அஸ்வினின் பிறந்தநாளை முன்னிட்டு மீண்டும் ட்ரெட்மில்லில்நடனமாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.இந்த முறை விஜயின் வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி அசத்தும் இந்த வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகிறது.