தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் இலியானா.தமிழ்,ஹிந்தி என்று பிற மொழிகளிலும் பல படங்களில் நடித்து அசத்தியுள்ளார்.இவருக்கென்று ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.தமிழில் இவர் கடைசியாக விஜயின் நண்பன் படத்தில் நடித்திருந்தார்.

Actress Ileana D Cruz Viral Workout Video

Actress Ileana D Cruz Viral Workout Video

Actress Ileana D Cruz Viral Workout Video

இலியானா தனது ஜீரோ சைசுக்காகவும் , நடன அசைவுகளுக்காகவும் ரசிகர்களிடம் பேர்போனவர்.இவர் தனது நடன விடீயோக்களையும்,டயட் ரகசியங்களையும்,ஒர்க்கவுட் வீடியோக்களையும் ரசிகர்களுடன் பகிர்ந்து மகிழ்வார்.

Actress Ileana D Cruz Viral Workout Video

Actress Ileana D Cruz Viral Workout Video

Actress Ileana D Cruz Viral Workout Video

தற்போது தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒர்கவுட் முடித்த பின் இருக்கும் தனது வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார் இலியானா.இலியானாவின் இந்த செம ஒர்க்கவுட் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

Actress Ileana D Cruz Viral Workout Video