சந்தானத்தின் DD ரிட்டன்ஸ், MSதோனி-ஹரிஷ் கல்யாணின் LGM, பரத்தின் LOVE & பீட்சா-3 என ஒரே நாளில் வெளியாகும் 9 படங்கள்! முழு பட்டியல் உள்ளே

இந்த ஜூலை மாத இறுதியில் ஒரே நாளில் வெளியாகும் 9 தமிழ் படங்கள்,including Dd returns lgm love pizza 3 9 movies to be released this weekend | Galatta

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு விருந்தாக இந்த 2023 ஆம் ஆண்டின் ஜூலை மாதத்தின் இறுதி வாரத்தில் சந்தானத்தின் ஹாரர் காமெடி டிடி ரிட்டன்ஸ், MSதோனி - ஹரிஷ் கல்யாணின் LGM, அஸ்வினின் பீட்சா 3, மற்றும் பரத்தின் 50 வது படமான லவ் ஆகிய படங்கள் உட்பட ஒரே நாளில் ஒன்பது தமிழ் திரைப்படங்கள் ரிலீஸாக இருக்கின்றன அவற்றின் முழு பட்டியல் பின்வருமாறு:

Let’s Get Married (LGM)
நடிகர்கள்: ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு, மற்றும் RJ விஜய்
இயக்குனர் மற்றும் இசையமைப்பாளர்: ரமேஷ் தமிழ்மணி
தயாரிப்பு பேனர்: தோனி எண்டர்டெயின்மென்ட்
கிரிக்கெட் ஜாம்பவான் MSதோனி முதல் முறையாக திரைத்துறையில் தயாரிப்பாளராக களமிறங்க உருவான முதல் தமிழ் படமான LGM அக்கா ஃபேமிலி என்டர்டெய்னராக மக்களை கவர வருகிறது.

டிடி ரிட்டர்ன்ஸ்:
நடிகர்கள்: சந்தானம், சுரபி, தீபா சங்கர், மொட்ட ராஜேந்திரன், முனிஷ்காந்த், மசூம் சங்கர் மற்றும் ரெடின் கிங்ஸ்லி
இயக்குனர்: எஸ்.பிரேம் ஆனந்த்
இசையமைப்பாளர்: ofRo
தயாரிப்பு பேனர்: ஆர்.கே. எண்டர்டெயின்மென்ட்
நடிகர் சந்தானம் கதாநாயகனாக நடிக்க ஏற்கனவே வெளிவந்த தில்லுக்கு துட்டு,  தில்லுக்கு துட்டு 2 வரிசையில் அடுத்த பாகமாக மீண்டும் மக்களை மகிழ்விக்க பக்கா ஹாரர் காமெடி திரைப்படமாக டிடி ரிட்டன்ஸ் திரைப்படம் வருகிறது.

LOVE:
நடிகர்கள்: பரத், வாணி போஜன், விவேக் பிரசன்னா, ராதா ரவி, டேனியல் அன்னி போப், ஸ்வயம் சித்தா மற்றும் ஆடம்ஸ்
இயக்குனர்: ஆர்.பி.பாலா
இசையமைப்பாளர்: ரோனி ரபேல்
தயாரிப்பு பேனர்: ஆர்பி பிலிம்ஸ்
பரத்தின் திரைப்பயணத்தில் 50வது படமாக வந்த விறுவிறுப்பான லவ்.

பிட்ஸா 3: தி மம்மி
நடிகர்கள்: அஷ்வின் காக்குமானு, பவித்ரா மாரிமுத்து கௌரவ் நாராயணன்
இயக்குனர்: மோகன் கோவிந்த்
இசையமைப்பாளர்: அருண்ராஜ்
தயாரிப்பு பேனர்: திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்
பீட்சா சீரிஸ் படங்களின் வரிசையில் அடுத்த ஹாரர் ட்ரீட்.

டைனோசர்கள் (DIE NO SIRS)
நடிகர்கள்: உதய் கார்த்திக், சாய் பிரியா தேவா, ரிஷி ரித்விக், மனேக்ஷா, பாபு, மற்றும் ரமண சந்திரசேகர்
இயக்குனர்: திரு.மாதவன்
தயாரிப்பு பேனர்: கேலக்ஸி என்டர்டெயின்மென்ட்
உதய் கார்த்திக்கின் வித்தியாசமான ஆக்சன் கேங்ஸ்டர் படம்.

அறமுடைத்த கொம்பு
நடிகர்கள்: ஆனந்த குமார், ஜெசி ரத்னாவதி, சண்முக சுந்தரம், சிம்சன் தேவ்ராஜ், கார்த்திக் ரத்தினம்
இயக்குனர்: ஜாக்சன் ராஜ்
இசையமைப்பாளர்: அல்-ருஃபியன்
தயாரிப்பு பேனர்: யு.எஸ்.FRUITS தங்கதுரை

இந்த ஆறு திரைப்படங்கள் போக நடிகர் ஜெய் ஆகாஷ் கதாநாயகனாக நடித்திருக்கும் யோக்கியன் என்ற திரைப்படம் முதல்முறையாக ஜூலை 28-ஆம் தேதி ஒரே நாளில் தியேட்டர் மற்றும் OTT என ஒரே நேரத்தில் ரிலீஸ் ஆகிறது. மேலும் ஆக்சன் ஸ்டார் அரசுவின் டெரர் எனும் திரைப்படமும் மேல இருக்கிறவன் பாத்துக்குவான் என்கிற மற்றொரு படமும் நாளை ஜூலை 28ஆம் தேதி உலகெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
 

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் - தமன்னாவின் வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர்… மிரட்டலான ட்ரெய்லர் இதோ!
சினிமா

மெகா ஸ்டார் சிரஞ்சீவி - கீர்த்தி சுரேஷ் - தமன்னாவின் வேதாளம் ஹிந்தி ரீமேக்கான போலா ஷங்கர்… மிரட்டலான ட்ரெய்லர் இதோ!

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட அடுத்த சர்ப்ரைஸ் 'ON THE WAY!'- முன்னணி பாடகர் கொடுத்த செம்ம அப்டேட்!
சினிமா

சீயான் விக்ரம் - கௌதம் வாசுதேவ் மேனனின் துருவ நட்சத்திரம் பட அடுத்த சர்ப்ரைஸ் 'ON THE WAY!'- முன்னணி பாடகர் கொடுத்த செம்ம அப்டேட்!

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!
சினிமா

களைக்கட்டும் தளபதி விஜயின் ACTION PACKED லியோ பட ரிலீஸ் கொண்டாட்டங்கள்… அதிரடியாக வந்த BLOODY SWEET அப்டேட்!