மகளிர் தின Special - முன்னணி நடிகைகளும் திரைத்துறையும்.. TOP 12 பட்டியல்! கட்டுரை தொகுப்பு இதோ..

தமிழ் சினிமா முன்னணி நடிகைகளின் பட்டியல் இதோ..Tamil cinema actress with their movie count | Galatta

ஒரு திரைப்படத்தில் முன்பெல்லாம் கதாநாயகிகள் பாடலுக்கு ஆடலுக்கு என்று இருந்தது. காதல் படங்களை தவிர மற்ற ஹீரோயிசம் படங்களுக்கு வேலையே இருக்காது. அந்த நிலை 2000 சினிமாவிற்கு பின் முழுவதுமாக மாறியுள்ளது. கடந்த இரண்டு தசாப்தங்களை கடந்து தமிழ் சினிமா நிறைய மாறுதல்களை கண்டுள்ளது. நிறைய முன்னணி நடிகைகள் உருவாகி ஹீரோவிற்கு நிகராக தங்கள் இருப்பை தெரிவித்து வருகின்றனர். இதில் ஆரோக்கியமான சூழலாக கதாநாயகிகளை மையப்படுத்தி வரும் திரைப்படங்கள் நிறைய வர தொடங்கியுள்ளது. அதன்படி இன்று உலக மகளிர் தினத்தை கொண்டாடும் விதத்தில் தமிழ் சினிமாவில் கடந்த 2000 ஆண்டுகளிலிருந்து தன் நடிப்பு திறமையால் திரைத்துறையில்  நீடித்து நிற்கும் கதாநாயகிகள் குறித்த விவரம் கொண்ட தொகுப்பு இதோ..

கலாட்டா தமிழ் சார்பாக அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துகள்

சிம்ரன்

90 களில் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் சிம்ரன், விஜய் அஜித், விஜயகாந்த், கமல் ஹாசன் என்று முன்னணி நடிகர்களுடன் நடித்த சிம்ரன் இதுவரை 63 திரைப்படங்களுக்கு மேல் நடித்துள்ளார். மேலும் அவர் தற்போது அந்தகன், தருவ நட்சத்திரம், வணங்காமுடி ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

ஜோதிகா

 90 களில் முன்னணி நடிகையாக இருந்த ஜோதிகா  சில ஆண்டு இடைவெளிக்கு பின் மீண்டும் நடித்து வருகிறார். அதன்படி தற்போது வரை அவர் 52 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். தற்போது அவர் மலையாளத்தில் ‘காதல் டூ கோர்’ மற்றும் இந்தியில் ‘ஸ்ரீ’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

ஐஸ்வர்யா ராய்

உலக அழகி ஐஸ்வர்யா ராய் அவர்கள் இதுவரை 49 படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு தமிழில் பின் நடித்துள்ளார். இவர் நடிப்பில் பொன்னியின் செல்வன் 2 வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. 

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

காஜல் அகர்வால்

தெலுங்கு தமிழ் என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து அசத்தும் காஜல் அகர்வால் இதுவரை 55 படங்களில் நடித்துள்ளார். தற்போது அவர் உலகநாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படத்தில் நடித்து வருகிறார்.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

அனுஷ்கா

தெலுங்கு துறையில் மெகா ஹிட் கொடுத்து பிரபலமடைந்த அனுஷ்கா பின் தமிழில் உச்ச நட்சத்திரமாக உருமாறினார். அதன்படி அவர்  48 படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் அனுஷ்கா தெலுங்கில் தற்போது மிஸ் ஷெட்டி, மிஸ்டர் போலிஷெட்டி படத்தில் நடித்து வருகிறார்.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

ஹன்சிகா

குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி மிக முக்கியமான நடிகையாக தற்போது திரைத்துரையில் வளர்ந்துள்ள ஹன்சிகா இதுவரை 48 படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் காந்தாரி, மை நேம் இஸ் ஸ்ருதி, ரவுடி பேபி, கார்டியன், பார்ட்னர் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

தமன்னா

கேடி படம் மூலம் அறிமுகமாகி விரைவிலே ரசிகர்களின் மனதை கவர்ந்த தமன்னா இதுவரை 73 திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் மட்டுமல்லாமல், இந்தி, தெலுங்கு, கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் முதன்மை நடிகையாக வலம் வருகிறார். தற்போது தமன்னா, ஜெயிலர், போலாசங்கர், அரண்மனை 4 ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.  

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

கீர்த்தி சுரேஷ்

'மகாநடி' படம் மூலம் இந்திய திரைத்துறையில் பிரபலமான கீர்த்தி சுரேஷ் இதுவரை 32 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் ‘மாமன்னன்’, ‘போலா சங்கர்’, ‘தசரா’, ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

 சாய் பல்லவி

மலையாளத்தில் மலர் டீச்சராக அறிமுகமான சாய் பல்லவி நல்ல நல்ல கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து இதுவரை 16 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் சிவகார்த்திகேயன் உடன் இணைந்து கமல் ஹாசன் தயாரிப்பில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

சமந்தா

தென்னிந்தியா சினிமாவின் நட்சத்திர அந்தஸ்து பெற்ற வெகு சிலர்களில் மிக முக்கியமானவர் சமந்தா. இவர் தெலுங்கு, தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் மிகப்பெரிய ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ளார். இதுவரை இவர் 52 படங்களில் நடித்துள்ளார். மேலும் இவர் நடிப்பில் சாகுந்தலம் திரைப்படம் திரைக்கு வெளிவரவிருகிறது. இதனுடன் இவர் ‘குஷி’, ‘சிடாடேல்’ ஆகிய படங்களில் நடிக்கவுள்ளார்.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

த்ரிஷா

2000ம் ஆண்டின் துவக்கத்தில் இருந்தே திரைத்துறையில் எக்கச்சக்க ரசிகர் கூட்டத்தை தக்க வைத்துள்ள திரிஷா ரசிகர்களால் தென்னிந்திய சினிமாவின் ராணி என்று அழைக்கப்படுகிறார். இதுவரை இவர் 66 படங்களில் நடித்துள்ளார். தற்போது இவர் தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தில் நடித்து வருகிறார். மேலும் இவர் நடிப்பில் ‘பொன்னியின் செல்வன் 2’ வெளிவரவிருக்கிறது. மேலும் ‘தி ரோட்’ படம் படமாக்கப்படுகிறது.

pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

நயன்தாரா

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா முன்னணி நடிகர்களுடன் நடிப்பது மட்டுமல்லாமல் தன்னிச்சையாக அட்டகாசமான நடிப்பின் மூலம் பல மெகா ஹிட் திரைப்படங்களை கொடுத்துள்ளார். அதனாலே இவருக்கு ரசிகர் கூட்டம் மிகப்பெரியது. இவர் இதுவரை 79 படங்களில் நடித்துள்ளார். தற்போது நயன்தாரா அட்லீ இயக்கத்தில் ஷாருக் கான் நடித்து வரும் ‘ஜவான்’  படத்தில் நடித்து வருகிறார். மேலும் ‘இறைவன்’ படத்திலும் நடித்து வருகின்றார்.
pa ranjith santhosh narayanan re unite for sarpatta parambarai 2 here is the update

வசூலில் மிரட்டும் தனுஷின் ‘வாத்தி’.. நிலவரம் என்ன? – திருச்சிற்றம்பலம் பட வரிசையில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர்.. அறிவிப்பு இதோ..
சினிமா

வசூலில் மிரட்டும் தனுஷின் ‘வாத்தி’.. நிலவரம் என்ன? – திருச்சிற்றம்பலம் பட வரிசையில் மேலும் ஒரு பிளாக் பஸ்டர்.. அறிவிப்பு இதோ..

போடு விசில.. வெளியான ஒரே நாளில் மாஸ் காட்டும் ‘தி லெஜண்ட்’ - உற்சாகத்தில் ரசிகர்கள்.. மிரட்டலான அறிவிப்பு இதோ..
சினிமா

போடு விசில.. வெளியான ஒரே நாளில் மாஸ் காட்டும் ‘தி லெஜண்ட்’ - உற்சாகத்தில் ரசிகர்கள்.. மிரட்டலான அறிவிப்பு இதோ..

“அந்த துரோகத்தை மறக்கமாட்டேன்” ஜெயம் ரவி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் – அட்டகாசமான நேர்காணல் இதோ..
சினிமா

“அந்த துரோகத்தை மறக்கமாட்டேன்” ஜெயம் ரவி பகிர்ந்து கொண்ட சுவாரஸ்யமான நிகழ்வுகள் – அட்டகாசமான நேர்காணல் இதோ..