தனுஷின் அடுத்த படத்தின் இயக்குனர் இவர் தான்!
 
நடிகர் தனுஷ் தற்போது தமிழில் உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார்.
 
இதில் வடசென்னை திரைப்படம் அக்டோபர் மாதமும், என்னை நோக்கி பாயும் தோட்டா நவம்பர் மாதமும், மாரி 2 டிசம்பர் மாதமும் வெளியாகவுள்ளது.
 
இந்த நிலையில் தனுஷ் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மல்டி ஸ்டார் படத்தை நடித்து, இயக்கவுள்ளார்.
 
இதனையடுத்து, தனுஷ் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி முண்டாசுப்பட்டி, ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்ளார் என்ற தகவல் கிடைத்துள்ளது.

நடிகர் தனுஷ் தற்போது தமிழில் வடசென்னைமாரி-2என்னை நோக்கி பாயும் தோட்டா  உள்ளிட்ட படங்களில் நடித்து முடித்துள்ளார். 

Dhansuh Next With Ratsasan Director Ram Kumar Under V Creations

இதில் வடசென்னை திரைப்படம் அக்டோபர் மாதமும், என்னை நோக்கி பாயும் தோட்டா நவம்பர் மாதமும், மாரி 2 டிசம்பர் மாதமும் வெளியாகவுள்ளது.

Dhansuh Next With Ratsasan Director Ram Kumar Under V Creations

இந்த நிலையில் தனுஷ் தற்போது தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிப்பில் மல்டி ஸ்டார் படத்தை நடித்து, இயக்கவுள்ளார்.

Dhansuh Next With Ratsasan Director Ram Kumar Under V Creations

இதனையடுத்து, தனுஷ் எங்களுக்கு கிடைத்த தகவலின்படி முண்டாசுப்பட்டி, ராட்சசன் படத்தை இயக்கிய ராம்குமார் இயக்கத்தில் நடிக்கவுள்தாகவும், இப்படத்தை கலைப்புலி தானு தயாரிக்கவுள்ளதாகவும் தகவல் கிடைத்துள்ளது.