தனுஷ் இயக்கத்தில் பிரம்மாண்ட மல்டி ஸ்டார் கூட்டணி!
 
நடிகர் தனுஷ் நடிப்பதில் மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது தயாரிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில்  தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.
 
இவரது இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 
 
இவர் தற்போது
 
இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் ஒரு படத்தில் தனுஷ் இயக்கி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
மேலும், இந்த படத்தில் நாகர்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது

நடிகர் தனுஷ் நடிப்பதில் மட்டுமல்லாமல் பாடல் எழுதுவது தயாரிப்பது போன்ற பல்வேறு விஷயங்களில் தமிழ் சினிமாவுக்கு முன்னோடியாக திகழ்ந்து வருகிறார்.

Dhansuh Directing Second Movie With Sj Suryah Sarath Kumar Nagarjuna Srikanth Under Thenandal Films

இவரது இயக்கத்தில் கடந்த வருடம் வெளிவந்த பவர் பாண்டி திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இவர் தற்போது வடசென்னைமாரி-2என்னை நோக்கி பாயும் தோட்டா மற்றும் வாழ்க்கைய தேடி நானும் போனேன் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார்.

Dhansuh Directing Second Movie With Sj Suryah Sarath Kumar Nagarjuna Srikanth Under Thenandal Films

இந்நிலையில், தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரிக்கும் பைலிங்குவல் படத்தில் தனுஷ் இயக்கி நடிக்கவுள்ளதாக அதிகாரபூர்வமாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dhansuh Directing Second Movie With Sj Suryah Sarath Kumar Nagarjuna Srikanth Under Thenandal Films

மேலும், இந்த படத்தில் நாகர்ஜூனா, சரத்குமார், எஸ்.ஜே.சூர்யா, ஸ்ரீகாந்த், அதிதி ராவ் ஹைதாரி உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடிக்கவுள்ளது.