ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியலில் கதாநாயகியாக அறிமுகமானவர் தர்ஷா குப்தா. அந்த தொடரில் மிகவும் குடும்பப்பாங்கான பெண்ணாக நடித்திருந்தார். விஜய் டிவி-யில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி 2-வதுசீசன் சீசனில், இவரும் ஒரு போட்டியாளராக கலந்து கொண்டார். மேலும், விஜய் டிவி-யில் ஒளிபரப்பாகி வரும் செந்தூரப்பூவே நிகழ்ச்சியில் ஐஸ்வர்யா என்ற வில்லி கதாபாத்திரத்தில் மிரட்டி கலக்கி வருகிறார்.

நேரம் கிடைக்கும் போது எல்லாம் போஸ்ட் போடுவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார் தர்ஷா. இவரை பின்தொடரும் ரசிகர்களை ஏமாற்றாமல் விதவித போட்டோக்களை வெளியிட்டு ரசிகர்களை தன்வசப்படுத்தி வைத்துள்ளார் தர்ஷா குப்தா

சமூக வலைதளங்களில் படு ஆக்டிவாக இருக்கும் அவர், சில நேரங்களில் கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். இவர் சீரியல்களில் நடித்து பிரபலமானதை விடவும் இன்ஸ்டாகிராமில் பலவித வீடியோக்கள் புகைப்படங்களை வெளியிட்டு அனைவரின் மனதிலும் இடம் பிடித்தார்.

இளைஞர்கள் மத்தியில் அழகு தேவதையாக வலம் கொண்டு இருக்கிறார் தர்ஷா குப்தா. தற்போது இவர் தனது இஸ்டாகிராம் பக்கத்தில் கண்ணடித்து சூடேத்தும் வீடியோவை இணையத்தில் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவிற்கு லைக்குகள் குவிந்து வருகின்றன.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Dharsha (@dharshagupta)