பெங்காலி மொழியில் வெளியான மிஷாவ்ர் ராவ்வோஷ்யோ படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமானவர் நடிகை த்ரிதா சௌத்ரி. தொடர்ந்து பெங்காலி தெலுங்கு இந்தி உள்ளிட்ட இந்தியாவின் பல மொழிகளில் பல திரைபடங்களில் நடித்து வருகிறார்.

பிரபல தென்னிந்திய நடிகர் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடித்த மனசுக்கு நச்சிண்டி திரைப்படத்தில் நடித்து தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமடைந்த நடிகை த்ரிதா சௌத்ரி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் உருவான 7 திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார். ஸ்பாட்லைட், ஆஷ்ரம், பனதீஸ் பன்டிட் என பல வெப்சீரிஸிலும் நடித்து வருகிறார். 

குறிப்பாக ஆசிரமம் வெப்சீரிசில் கவர்ச்சியாக நடித்து ரசிகர்களின் கவனத்தை ஈர்த்த நடிகை த்ரிதா சௌத்ரி, தற்போது தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான ஒரு புகைப்படத்தை வெளியிட்டு இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் நடிகை த்ரிதா சௌத்ரியை கிட்டத்தட்ட 19 லட்சத்திற்கும் அதிகமானோர் பின்தொடர்கிறார்கள். 

இந்நிலையில், நீச்சல் குளத்தில் நனைந்து ஈரமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை சூடேற்றியுள்ள த்ரிதா சௌத்ரியின் இந்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. நடிகை த்ரிதா சௌத்ரியின் சூப்பர் ஹாட் புகைப்படம் கீழே உள்ள லிங்கில் காணலாம்.


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Tridha Choudhury (@tridhac)