விஸ்வாசம், நேர்கொண்ட பார்வை என்று ஒரே ஆண்டில் 2 வெற்றி படங்களை கொடுத்து தனது ரசிகர்களை திருப்திபடுத்தியுள்ளார் தல அஜித். இதனை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படம் வலிமை.இந்த படத்தை எச் வினோத் இயக்குகிறார்.

Thala Ajith Valimai Shooting Video Bike Chase

Thala Ajith Valimai Shooting Video Bike Chase

போனி கபூர் இந்த படத்தை தயாரிக்கிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் சில விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.இந்த படம் 2020 தீபாவளிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.இந்த படத்தில் ஹுமா குரேஷி ஹீரோயினாக நடிக்கவுள்ளார்.

Thala Ajith Valimai Shooting Video Bike Chase

Thala Ajith Valimai Shooting Video Bike Chase

இந்த படத்தின் இரண்டாம்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.மீஞ்சூரில் நடந்து வரும் இந்த படப்பிடிப்பில் இருந்து சில புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.இதன் மூலம் அனல் பறக்கும் பைக் சேஸிங் காட்சிகள் இடம்பெற்றிருக்கும் என்று தெரிகிறது.தல அஜித்தின் வெயிட்டான பைக் ஸ்டண்ட்களை காண ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர்.

Thala Ajith Valimai Shooting Video Bike Chase

Thala Ajith Valimai Shooting Video Bike Chase