கண்ணே காலைமானே படத்தினை தொடர்ந்து உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகியுள்ள படம் சைக்கோ.மிஷ்கின் இந்த படத்தை இயக்கியுள்ளார்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

Psycho Thaaimadiyil Video Udhayanidhi Stalin

Psycho Thaaimadiyil Video Udhayanidhi Stalin

அதிதி ராவ் ஹைதாரி,நித்யா மேனன்,இயக்குனர் ராம் உள்ளிட்ட நட்சத்திரங்கள் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.டபுள் மீனிங் ப்ரொடுக்ஷன்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.இந்த படம் ஜனவரி 24ஆம் தேதி வெளியாகியுள்ளது.

Psycho Thaaimadiyil Video Udhayanidhi Stalin

Psycho Thaaimadiyil Video Udhayanidhi Stalin

ரசிகர்களிடமும் விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இந்த படத்தின் உருக்கமான பாடலான தாய் மடியில் பாடலின் வீடீயோவை படக்குழுவினர் தற்போது வெளியிட்டுள்ளனர்.இந்த பாடல் வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்