விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி தொடரின் மூலம் பிரபலமானவர் ஆல்யா மானசா.குறுகிய காலத்தில் இளைஞர்கள் மற்றும் பெண்களின் இதயங்களில் இடம்பிடித்துவிட்டார்.இந்த தொடரில் இவரது நடிப்பை பலரும் பாராட்டி வந்தனர்.

Alya Manasa Sanjeev Rio Shruthi Picture Viral

இந்த தொடரில் ஹீரோவாக நடிக்கும் சஞ்சீவுக்கும் மானசாவுக்கும் காதல் மலர்ந்தது.இருவரும் திருமணம் செய்துகொண்டனர்.சஞ்சீவ் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் மௌனராகம் தொடரில் நடித்து வருகிறார்.ஆல்யா மானசா விஜய் டிவியின் பிரபல கேம் ஷோ ஒன்றில் நடுவராக இருக்கிறார்.

Alya Manasa Sanjeev Rio Shruthi Picture Viral

ஆல்யா மானசாவின் வளைகாப்பு புகைப்படங்கள் வெளியாகி இருந்தன.தற்போது ஆல்யா மானசவும்,சஞ்சீவும் சென்ற மருத்துவனைக்கு ரியோவும்,அவரது மனைவியும் செக்கப்பிற்கு வந்துள்ளனர்.இது குறித்து பதிவிட்ட சஞ்சீவ் ஒரே டைரக்டருக்கு ஹீரோ இப்போ ஒரே நேரத்தில் அப்பாவாக போகிறோம் என்று பதிவிட்டுள்ளார்.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Orae director ku hero Orae time la daddy aagaporom Orae hospital la paakurome 😂😂😂😂😂best wishes @rio.raj and Shruthi 🙂💐

A post shared by sanjeev (@sanjeev_karthick) on