பிரேக்கிற்கு பிறகு பாண்டியன் ஸ்டோர்ஸ் ஷூட்டிங்கில் இணைந்த நட்சத்திரங்கள் !
By Aravind Selvam | Galatta | June 25, 2021 16:22 PM IST
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய தொடர்களில் ஒன்று பாண்டியன் ஸ்டோர்ஸ்.ஒளிபரப்பானது முதல் பெரிய வரவேற்பை இந்த தொடர் பெற்றிருந்ததது.ஸ்டாலின்,சுஜிதா
இந்த தொடரில் முல்லை என்ற வேடத்தில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்திருந்த சித்ரா முன் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார் என்ற தகவல் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
சித்ராவிற்கு நினைவஞ்சலி செலுத்திவிட்டு பாண்டியன் ஸ்டோர்ஸ் குழுவினர் தங்கள் ஷூட்டிங்கை மீண்டும் தொடங்கினர்.சித்ரா நடித்துவந்த கதாபாத்திரத்தில் பாரதி கண்ணம்மா தொடரில் நடித்து வந்த காவியா அறிவுமணி நடித்துவருகிறார்.இந்த தொடரின் புதிய எபிசோடுகள் விறுவிறுப்பாக சென்று வருகின்றன.காவியாவின் நடிப்பு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
கொரோனாவிற்கு பிறகு ஷூட்டிங் தொடங்கி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது,இதில் சில நட்சத்திரங்கள் பங்கேற்காமல் இருந்தனர்,தற்போது தொடரில் முக்கிய வேடத்தில் நடித்து வரும் வெங்கட் மற்றும் ஹேமா இருவரும் சீரியலில் இணைந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Big announcement on Dhanush's next - first official glimpse released | Check Out
25/06/2021 05:25 PM
This CSK player wants Suriya to act in his BIOPIC Film - Trending Video here!
25/06/2021 05:00 PM
OFFICIAL: After Kaithi, one more remake film for this leading star hero!
25/06/2021 01:00 PM