சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த சூப்பர்ஹிட் தொடர்களில் ஒன்று நந்தினி.சுந்தர் சி தயாரித்து கதை எழுதிய இந்த தொடரை ராஜ் கபூர் இயக்கியிருந்தார்.நித்யா ராம் இந்த தொடரின் நாயகியாக நடித்து பலரது கவனத்தையும் ஈர்த்திருந்தார்.

Nandini Nithya Ram Corona Kiss Picture

இரண்டு வருடங்கள் வெற்றிகரமாக ஓடிய இந்த தொடர் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.கடந்த டிசம்பரில் இவருக்கு வினோத் கௌடாவுடன் திருமணம் கோலாகலமாக நடைபெற்று முடிந்தது.

Nandini Nithya Ram Corona Kiss Picture

தற்போது உலகெங்கிலும் அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸிலிருந்து தங்களை காத்துக்கொள்ள பலரும் தங்களுக்கு தெரிந்த அறிவுரைகளை வழங்கி வருகின்றனர்.நித்யாராம் தனது கணவருடன் எடுத்த புகைப்படம் ஒன்றை பதிவிட்டு ரொமான்ஸையும் கவனமாக செய்யுங்கள் என்று தெரிவித்துள்ளார்.இது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Romance responsibly 💏 #coronaeffect😷 #staysafe #neverstopromance❤️

A post shared by Nithya Ram (@nithyaraam) on