ஆக்ஷன் படத்தின் ரிலீஸை தொடர்ந்து விஷால் துப்பறிவாளன் 2,சக்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.சக்ரா படம் இறுதிக்கட்டத்தில் உள்ளது.துப்பறிவாளன் 2 படத்தின் பர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றிருந்தது.

Vishal To Team Up With Marudhu Director Muttaiah

இந்த படத்தை விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி நிறுவனம் தயாரித்துள்ளனர்.இசைஞானி இளையராஜா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.சில காரணங்களால் மிஷ்கின் இந்த படத்தில் இருந்து விலக விஷால் இந்த படத்தின் மூலம் இயக்குனர் அவதாரம் எடுத்துள்ளார்.

Vishal To Team Up With Marudhu Director Muttaiah

விஷால் இயக்குனர் முத்தையாவுடன் ஒரு படத்தில் இணையவுள்ளார் என்ற செய்தி சமூகவலைத்தளங்களில் பரவி வருகிறது.இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு கொரோனா வைரஸ் தாக்கம் குறைந்த பின்னர் வெளியாகும் என்று தெரிகிறது.விஷால் நடித்த மருது படத்தை முத்தையா இயக்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Vishal To Team Up With Marudhu Director Muttaiah