இன்றைய இளைஞர்களின் favourite ஆன இசையமைப்பாளர் அனிருத்.இவரது இசையில் வெளிவரும் பாடல்கள்  அனைத்தும் ஹிட் அடித்து விடும்.கடைசியாக சூப்பர்ஸ்டாரின் தர்பார் படத்தில் பணியாற்றியிருந்தார்,

Anirudh Performs Moonu BGM With His Piano

இதனை தொடர்ந்து விஜயின் மாஸ்டர்,சிவகார்த்திகேயனின் டாக்டர்,கமலின் இந்தியன் 2 உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்துள்ளார்.அனிருத் இசையில் சமீபத்தில் வெளியான விஜயின் மாஸ்டர் பாடல்களும் ஹிட் அடித்துள்ளன.

Anirudh Performs Moonu BGM With His Piano

கொரோனா காரணமாக பிரபலங்கள் தங்களது ரசிகர்களுடன் நேரத்தை அவ்வப்போது செலவிட்டு வருகின்றனர்.தற்போது அனிருத் பியானோ வாசித்து ஓரிரு பதிவுகளை ட்விட்டரில் நேற்று வெளியிட்டார் வெளியிட்டார்.இதனை தொடர்ந்து தனது முதல் படமான 3 படத்தின் மியூசிக் ஒன்றை வாசித்து அசத்தும் வீடீயோவை பதிவிட்டுள்ளார் அனிருத்.