சின்னத்திரையில் TRPயை அள்ளிக்குவித்து வரும் விஜய் டிவியின் முக்கிய தொடர் பாண்டியன் ஸ்டோர்ஸ்.அண்ணன் தம்பிகளின் பாசத்தை முன்வைத்து எடுக்கப்பட்டு வரும் இந்த தொடருக்கு அதீத வரவேற்பு கிடைத்துள்ளது.

Pandian Stores Kathir Wishes Mullai On Her Bday

இந்த தொடரில் நடித்து வரும் அனைத்து நட்சத்திரங்களுக்கும் தனியாக ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது.ஸ்டாலின்,சுஜிதா,சித்ரா VJ,குமரன்,வெங்கட்,ஹேமராஜ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.

Pandian Stores Kathir Wishes Mullai On Her Bday

கொரோனா காரணமாக பழைய எபிசோடுகள் தற்போது ஒளிபரப்பப்பட்டு வருகின்றன.முல்லை உண்மையிலேயே வந்ததை உணர்ந்த கதிர்.12 மணிக்குள் அவருக்கு வாழ்த்து தெரிவிக் முயற்சித்து ஒரு வழியாக வாழ்த்து தெரிவிக்கிறார்.இதனையடுத்து முல்லை மிகவும் ஆனந்தம் அடைகிறார்.இந்த வீடீயோவை கீழே உள்ள லிங்கில் காணலாம்