செய்தி வாசிப்பாளராக இருந்து பின்னர் சின்னத்திரையில் நெஞ்சம் மறப்பதில்லை என்ற தொடரின் மூலம் தமிழ் நெஞ்சங்களில் நீங்கா இடம் பிடித்தவர் சரண்யா.தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபல தொடர்களில் ஒன்றான ஆயுத எழுத்து தொடரில் நடித்து வருகிறார்.

Aayutha Ezhuthu Sharanya Turadi Latest TikTok

மௌனிகா முக்கிய வேடத்தில் நடித்து வரும் இந்த தொடரில் ஆனந்த் முன்னணி நாயகனாக நடிக்கிறார்.ஸ்யமந்தா,டீனா,ஜனனி அசோக்குமார் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த தொடர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Aayutha Ezhuthu Sharanya Turadi Latest TikTok

தற்போது இவர் டிக்டாக்கில் ஒரு பதிவிட்டுள்ளார்.பிரபுதேவாவின் சூப்பர்ஹிட் பாடல் ஒன்றுக்கு தனது திறமையை வெளிப்படுத்திய சரண்யாவின் இந்த டிக்டாக் வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

@sharanyaturadi

Orey Kiya Miya 💕😆 onnum purila 😝 vettiness at home 🐈##duetwithkanmani ##kannalemiyamiya ##sharanyaturadi

♬ original sound - Gabrella karupazhagi