1999 ஏப்ரல் 10ஆம் தேதி வெளியாகி மெகாஹிட் அடித்த திரைப்படம் படையப்பா.சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் இந்த படத்தின் ஹீரோவாக நடித்திருந்தார்.கே.எஸ்.ரவிக்குமார் இந்த படத்தை இயக்கியிருந்தார்.ஏ.ஆர்.ரஹ்மான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

Rajinikanth Padayappa Removed From Amazon Prime

சௌந்தர்யா,ரம்யா கிருஷ்ணன்,நாசர்,அப்பாஸ்,செந்தில்,ரமேஷ் கண்ணா என்று ஒரு நட்சத்திர பட்டாளமே இந்த படத்தில் நடித்திருந்தது.தமிழ் சினிமாவின் அதிகபட்ச வசூல் செய்த திரைப்படம் என்ற சாதனையை இந்த படம் அந்த நேரத்தில் புடைத்திருந்தது.

Rajinikanth Padayappa Removed From Amazon Prime

இந்த படம் அமேசான் ப்ரைம்மில் நேற்று வரை ஒளிபரப்பாகிவந்தது.தற்போது ஒளிபரப்பு அக்ரீமெண்ட்டில் தயாரிப்பு நிறுவனத்துடன் ஏற்பட்ட சில வேறுபாடுகளால் இந்த படம் அமேசான் ப்ரைம்மில் இருந்து நீக்கப்பட்டுள்ளது.

Rajinikanth Padayappa Removed From Amazon Prime