தென்னிந்திய நடிகைகளில் முன்னணி நடிகையாக திகழ்ந்தவர் ஷ்ரேயா சரண்.தமிழ்,தெலுங்கு,மலையாளம்,ஹிந்தி என எல்லா மொழிகளிலும் அனைத்து முன்னணி நடிகர்களோடும் ஜோடி போட்டு விட்டார்.

Naya Naya Love Sab Kushal Mangal Akshaye Shriya

Naya Naya Love Sab Kushal Mangal Akshaye Shriya

திருமணத்திற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை குறைத்து வந்த ஷ்ரேயா.தற்போது ஒரு ஹிந்தி படத்தில் வரும் பாடலில் சிறப்பு தோற்றத்தில் வருகிறார்.இந்த படம் வரும் ஜனவரி 3ஆம் தேதி வெளியாகவுள்ளது.

Naya Naya Love Sab Kushal Mangal Akshaye Shriya

Naya Naya Love Sab Kushal Mangal Akshaye Shriya

ஷ்ரேயாவின் பாடல்கள் எப்போதும் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும்.அதேபோல் இந்த படத்தில் வரும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.சமூகவலைத்தளங்களில் வைரலாகி வரும் இந்த வீடியோ பாடலை கீழே உள்ள லிங்கில் காணலாம்