அதோ அந்த பறவை போல டீஸர் குறித்த தகவல் !

Shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan | Galatta

ஆடை படத்தின் வெற்றியை அடுத்து அமலா பால் நடிப்பில் உருவாகியுள்ள படம் அதோ அந்த பறவை போல.அறிமுக இயக்குனர் வினோத்.கே.ஆர் இந்த படத்தை இயக்குகிறார்.செஞ்சுரி இன்டர்நேஷனல் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

ஜேக்ஸ் bejoy இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.லிப்ரா ப்ரோடுக்ஷன்ஸ் நிறுவனம் இந்த படத்தை வெளியிடுகின்றனர்.ஆஷிஷ் வித்யார்த்தி,சமீர் கோச்சர்,சுப்ரீம் சுந்தர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan

தற்போது கிடைத்துள்ள தகவல் என்னவென்றால் இந்த படத்தின் டீஸர் நாளை வெளியாகவுள்ளது.இந்த டீஸரை இசையமைப்பாளர் அனிருத் வெளியிடுவார் என்ற தகவலை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

shah rukh khan about acting with thalapathy vijay in a new film varisu jawan pathaan