டீஸரை ரிலீஸ் செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ்: அதிகாரபூர்வ தகவல்
By Vinesh RV | Galatta | September 15, 2018 11:51 AM IST
டீஸரை ரிலீஸ் செய்யும் ஏ.ஆர்.முருகதாஸ்: அதிகாரபூர்வ தகவல்
தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்தை இயக்கி முடித்துள்ளார் ஏ.ஆர்.முருகதாஸ்.
இவர் இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரேயா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்டாவ காணோம் படத்தின் டீஸரை வெளியிடவுள்ளார்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவுப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தளபதி விஜய் நடிக்கும் சர்கார் படத்தை இயக்கி வருகிறார் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
இவர் இன்று மாலை 6 மணிக்கு ஸ்ரேயா ரெட்டி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள அண்டாவ காணோம் படத்தின் டீஸரை வெளியிடவுள்ளார்.
இதற்கான அதிகாரபூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியாகியுள்ளது. இப்படம் வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.