ஜோதிகாவின் காற்றின் மொழி டீஸர்!
By Vinesh RV | Galatta | September 20, 2018 17:36 PM IST
ஜோதிகாவின் காற்றின் மொழி டீஸர்!
மொழி படத்தையடுத்து ராதா மோகன் இயக்கத்தில் ஜோதிகா நடித்துள்ள திரைப்படம் காற்றின் மொழி.
வரும் அக்டோபர் 18ம் தேதி வெளியாகவுள்ள இந்த படத்தின் டீஸர் தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
பாப்டா மீடியா இந்தியா நிறுவனம் சார்பில் தனஞ்ஜெயன், எஸ்.விக்ரம் குமார் மற்றும் லலிதா தனஞ்ஜெயன் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள இப்படத்தில் வித்தார்த், லஷ்மி மஞ்சு ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர்.