24 மணி நேரத்திற்குள் சர்காரின் சிம்டாங்காரன் செய்த சாதனை!
By Vinesh RV | Galatta | September 25, 2018 12:05 PM IST
![24 மணி நேரத்திற்குள் சர்காரின் சிம்டாங்காரன் செய்த சாதனை! - Tamil Movie Cinema News 24 மணி நேரத்திற்குள் சர்காரின் சிம்டாங்காரன் செய்த சாதனை! - Tamil Movie Cinema News](https://1480864561.rsc.cdn77.org/assets/news_images/YSaJ89sd-2244.jpg)
24 மணி நேரத்திற்குள் சர்காரின் சிம்டாங்காரன் செய்த சாதனை!
தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார்.
இப்படத்திலிருந்து நேற்று ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்டாங்காரான் என்ற சிங்கிள் டிராக் ஒன்று யூடியுப்பில் வெளியாகி இணையதளத்தை மெர்சலாக்கியது.
இந்நிலையில், இப்பாடல் கடந்த 24 மணி நேரத்திற்குள் 4.5 மில்லியன் பார்வையாளர்களை கவர்ந்து சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கை இன்று 6 மணிக்குள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது
சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தளபதி விஜய் நடிப்பில் வரும் தீபாவளியன்று வெளியாகவுள்ள திரைப்படம் சர்கார்.
இப்படத்திலிருந்து நேற்று ஏ.ஆர்.ரகுமான் இசையில் சிம்டாங்காரான் என்ற சிங்கிள் டிராக் ஒன்று யூடியுப்பில் வெளியாகி இணையதளத்தை மெர்சலாக்கியது.
இந்நிலையில், இப்பாடல் கடந்த 24 மணி நேரத்திற்குள் 4.4 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு சாதனை படைத்துள்ளது. இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.